இரண்டாம் இராஜராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
{{விக்கியாக்கம்}}
{{சோழர் வரலாறு}}
{{Infobox Chola
| name= இரண்டாம் இராசராச சோழன்
| tamil = இரண்டாம் இராசராச சோழன்
| title = இராசகேசரி வர்மன்
| reign= கி.பி.1146-1163
| capital = [[கங்கைகொண்ட சோழபுரம்]]
| மொழி = [[தமிழ்]]
| queen=
| children=
| predecessor= [[இரண்டாம் குலோத்துங்க சோழன்]]
| heir= [[இரண்டாம் இராசாதிராச சோழன்]]
| father= [[இரண்டாம் குலோத்துங்க சோழன்]]
| year of birth= [[கங்கை கொண்ட சோழபுரம்]]
| year of death= [[கங்கை கொண்ட சோழபுரம்]]
}}
 
'''இரண்டாம் இராஜராஜ சோழன்''' [[குலோத்துங்க சோழன் II|இரண்டாம் குலோத்துங்கனின்]] மகனாவான். இரண்டாம் குலோத்துங்கனின் [[கல்வெட்டு]]க்களில் காணப்படும் கடைசி ஆட்சி ஆண்டு 16 வது அல்லது 17 வது ஆண்டு. அவனுடைய ஆட்சி கி.பி 1150 அளவில் முடிவடைந்ததாக இதிலிருந்து தெரிகிறது. இந்தக் காலத்திற்கு நான்கு ஆண்டுகள் முன்பு அவன், தன் மகனான இரண்டாம் இராஜராஜனை நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான். பரகேசரி இராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அவனுடைய ஆட்சி ஆண்டுகள் கி.பி 1146ல் ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகு ஒரு தேதியிலிருந்து கணக்கிடப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_இராஜராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது