மத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Drummer plying Madhalam BNC.jpg|thumb|மத்தளம் வாசிப்பவர்]]
[[File:Maddalam.jpg|thumb|மத்தளம்]]
[[இந்தியா|இந்தியாவின்]] மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் '''மத்தளம்'''. நடுவில் பெரியதாகவும்பருமனாகவும் கடைசியில்விளிம்பில் சிறியதாகவும் இருக்கும் உருளை வடிவத் தோற்றம் கொண்டது இந்த மத்தளம் ஆகும். பலவையால்பலகையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். மத்தளத்தின் [[சுருதி|சுருதியை]] மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை (drumheads) இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.
 
• இனிமையாதல் மதங்கம் எனும் சொல் "மிருதங்கம்' என வடமொழியில் மாறி அமைந்தது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1485437.ece | title=மத்தளம் பற்றிய செய்திகள் | publisher=தினமணி | accessdate=25 ஏப்ரல் 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது