மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 5:
[[இந்தியா]]வின் வட கிழக்கு [[மாநிலம்|மாநிலங்களில்]] ஒன்று [[மிசோரம்]]. இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது [[விழுக்காடு]] பகுதியில் மூங்கில் [[காடு]]கள் உள்ளன.<ref name=mizoboard>[http://mizobamboo.nic.in/mizbamboo.htm மிசோரம் மூங்கில் வளர்ச்சித்துறை]{{ஆ}}</ref>
 
[[படிமம்:Lesser bamboo rat.jpg|thumb|மூங்கில்களை உண்டு வாழும் ''கன்னோமிஸ் பாடியஸ்'' (''Cannomys badius'') என்ற [[கொறிணி]]]]''மௌ டம்'' நிகழ்வின்போது ''மெலொகன்னா பாக்கிஃபெரா'' (''Melocanna baccifera'')<ref name="inbar">{{cite web |url=http://www.inbar.int/flowering/Infloresence.htm |title=The Flowering Bamboo |accessdate=2007-06-13 |work=Bamboo Flowering and Genetic Improvement }}</ref> என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து [[பெருச்சாளி]]கள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக [[பிளேக்]]{{what}} நோய் பரவ வாய்ப்புண்டாகிறது.<ref name=species>Peter Foster, [http://www.papillonsartpalace.com/bamfboo.htm மூங்கில் காரணமாக இந்திய மாநிலத்தில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு], [[14 அக்டோபர்]] [[2004]]{{ஆ}}</ref>
 
சில மூங்கில் மரங்கள் இந்த வழக்கத்திற்கு மாறாக ஒருசேரப் பூக்காமல் இடையே பூப்பதுண்டு. ஆனால், அந்நேரங்களில் சில [[விதை]]களே உருவாவதால் அவற்றில் பெரும்பாலானவை பெருச்சாளிகளுக்குத் தீனியாகிவிடுகின்றன. இதனால் அவற்றின் [[மரபியல்|மரபுவழித்தோன்றல்]] முற்றுப் பெறுகிறது. நெடுங்காலம் இவ்வாறு நடைபெறுவதால் [[இயற்கைத் தேர்வுக் கோட்பாடு|இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டின்படி]] மூங்கில்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கத் துவங்குகின்றன. இம்முறையிலான [[உய்வு முறை]]யை (''survival strategy'') [[கோண்மா தெவிட்டும் மலிவு]] (''predator satiation'') என்று அழைப்பர்.<ref name=seed_dispersal>{{cite journal
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது