வீணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி CatCatஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
**[[Kantele]]
}}
'''வீணை''' ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய [[இசைக்கருவி]]யான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
[[படிமம்:Venai.jpg|thumb|😎😎😎😀😀😃😄🤣😂😅😇🙂]]
'''வீணை''' ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய [[இசைக்கருவி]]யான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
 
== வரலாறு ==
வரி 33 ⟶ 32:
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. [[பலா]] மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
 
தண்டியின் ஒரு பக்கத்தில் [[குடம்|குடமும்]], மற்றொரு பக்கத்தில் [[யாளி]] முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். [https://sketchywebsite.net தண்டியின்] இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
 
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் [[லங்கர்]]களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, [[குதிரை]]யின் மேலும், [[மெட்டு]]க்களின் மேலும் சென்று [[பிரடை]]களில் பிணைக்கப்பட்டிருக்கும்.
வரி 61 ⟶ 60:
== வாசிக்கும் முறை ==
 
வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் ''நெளி'' அல்லது ''மீட்டி'' எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் [[மீட்டுகோள்|மீட்டுகோளை]] அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். வாயில் ஆசனவாய்.
 
[[தரை]]யில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.
வரி 71 ⟶ 70:
படிமம்:Ravikiran 33A.jpg|நவசித்திரவீணை
படிமம்:Harry manx explaining his mohan veena.jpg|மோகன் வீணை
படிமம்:Salil Bhatt with Satvik Veena.jpg|முட்டால்சாத்வீக மடையன்வீணை
படிமம்:Hansa Veena.JPG|அன்சவீணை
</gallery>
வரி 86 ⟶ 85:
 
== புகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள் ==
[[படிமம்:Veena Dhanammal 1.jpg|right|thumb|200px|திருட்டுவீணை மூதாட்டி→←|alt=தனம்மாள்]]
* [[காரைக்குடி சாம்பசிவ ஐயர்]]
* [[வீணை சிட்டிபாபு]]
"https://ta.wikipedia.org/wiki/வீணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது