பாலியல் அடையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பெண்ணியம் பக்கப்பட்டை}}
{{பெண்ணிய மெய்யியல் பக்கப்பட்டை}}
'''பாலியல் அடையாளம்''' ''(Sexual identity)'' அல்லது '''பாலுணர்வு அடையாளம்''' என்பது ஒருவர் தான் எவரைக் காதலிக்க நினைக்கிறார் அல்லது எவரால் பாலினக் கவர்ச்சி உறுகிறார் என்பதைக் குறிக்கிறது.<ref name="Reiter">{{cite journal |author=Reiter L |title=Sexual orientation, sexual identity, and the question of choice|journal=Clinical Social Work Journal|volume=17|issue=2|pages=138–50|year=1989|doi=10.1007/BF00756141}}[http://www.springerlink.com/content/g248324552457105/]</ref> > ''பாலியல் அடையாளம்'' என்பதுஎன்பதைப் '''பாலியல் சார்புநிலை அடையாளம்''' என்பதையும்எனவும் சுட்டலாம். மக்கள் தம் பாலுணர்வுச் சார்புநிலையை அடையாளப்படுத்தலாம் அல்லது அடையாளப்படுத்தாமலும் இருக்கலாம்.<ref name=apa2009>{{cite web |title=Appropriate Therapeutic Responses to Sexual Orientation|publisher=[[American Psychological Association]]|pages=63, 86|date=2009|accessdate=February 3, 2015|url=http://www.apa.org/pi/lgbc/publications/therapeutic-response.pdf|quote=Sexual orientation identity—not sexual orientation—appears to change via psychotherapy, support groups, and life events.}}</ref> Sexual identity and [[Human sexual activity|sexual behavior]] are closely related to sexual orientation, but they are distinguished,<ref name="Reiter"/> அடையாளம் என்பது தன்னைப் பற்றிய தனியரின் கருத்துநிலையாகும்; நடத்தை என்பது நடப்புப் பாலியல் செயல்பாடுகளை, அதாவது எதிர்பாலின அல்லது ஒத்த பாலின அல்லது இருபாலினக் காதல் அல்லது கவர்ச்சியைக் குறிப்பிடும்; இக்கவர்ச்சி ஒன்றுக்கும் மேற்பட்ட பாலினங்களின்பாலும் ஏற்படலாம் அல்லது எப்பாலினம் மீது ஏற்படாமலும் இருக்கலாம்.
 
பாலியல் அடையாளத்துக்கான வரலாற்றுநிலைப் படிமைகள் அதைச் சிறுபான்மையர் சார்ந்த நிகழ்வாகக் கருதுகிறது. ஆனால், நிகழ்காலப் படிமைகள் மிகப் பொதுவான நிகழ்வாகக் கருதுகிறது. இவை பிற பெரும்பான்மைப் பாலியல் அடையாளக் கோட்பாடுகளையும் நிகழ்வுகளையும் கடந்த மிகப் பொதுவான நிகழ்வாகச் சுட்ட முயல்கின்றன.<ref name="Dillon, F. R. 2011 pp.649-670">Dillon, F. R., Worthington, R. L., & Moradi, B. (2011). Sexual identity as a universal process In S. J. Schwartz, K. Luyckx, & V. L. Vignoles (Eds), Handbook of identity theory and research (Vols 1 and 2), (pp.649-670). New York, NY: Springer Science + Business Media</ref>
 
==வரையறைகளும் அடையாளமும் ==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_அடையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது