"உருசியாவின் முதலாம் பவுல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
சி
கொலையாளிகள் பவுல் படுக்கையறைக்குள் நுழைந்து, அவருடன் ஒன்றாக இருந்து உணவருந்தியபின் அவருக்கு மதுபானத்தைப் பருக்கினர்.<ref>Radzinsky, Edvard. ''Alexander II, The last great tsar'' Freepress, 2005. Pages 16–17.</ref> பின்னர் அவரை பதவி விலகலில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்த முயன்றனர். பவுல் சிறிது எதிர்ப்பை முன்வைத்தார். ஜெனரல் நிக்கொலாய் சூபொவ் அவரை ஒரு வாளால் தாக்கினார், அதன் பின்னர் கொலையாளிகள் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலை நடந்த நேரத்தில், உருசியப் பேரரசுக்கான பவுலின் வாரிசான அவரது மகன், 23 வயதான [[உருசியாவின் முதலாம் அலெக்சாந்தர்|அலெக்சாந்தர்]], அரண்மனையில் இருந்தார். ஜெனரல் சுபோவ் வாரிசுக்கான தனது அறிவிப்பை அலெக்சாந்தருக்கு அறிவித்தார், "இது வளருவதற்கான நேரம்! போய் ஆட்சி செய்!" அன அவர் அலெக்சாந்தருக்குக் கட்டளையிட்டார். அலெக்சாந்தர் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை. நீதிமன்ற மருத்துவர் யேம்சு வைலி, மரணத்திற்கான அதிகாரபூர்வமான காரணம் "மூளை இரத்தக் கசிவு" என்று அறிவித்தார்.<ref>Marbot, Jean. (Oliver C. Colt, trans.) ''The Memoirs of General the Baron de Marbot'', Volume 2, [http://www.gutenberg.org/cache/epub/2401/pg2401-images.html Chapter 3 "The intrigues of Count Czernicheff"]</ref><ref>Hutchison, Robert. "A Medical Adventurer. Biographical Note on Sir James Wylie, Bart., M.D., 1758 to 1854." ''Proceedings of the Royal Society of Medicine'', 06/1928; 21(8):1406.</ref>
 
==காட்சியகம்==
==Gallery==
<gallery widths="220px" heights="180px">
File:Family of Paul I of Russia.jpg|முதலாம் பவுலின் குடும்பம்
1,14,241

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2936293" இருந்து மீள்விக்கப்பட்டது