மார்ச்சு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up using AWB
வரிசை 5:
* [[298]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் [[பேர்பர்கள்|பேர்பர்களுக்கு]] எதிரான போரை முடித்துக் கொண்டு, [[கார்த்திஜ்]] நகரைச் சென்றடைந்தார்.
*[[1629]] – [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்லசு]] மன்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
*[[1735]] – [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் முதலாம் பவுல் மன்னருக்கும்விற்கும் [[ஈரான்|ஈரானின்]] [[நாதிர் ஷா]]வுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் [[அசர்பைஜான்|அசர்பைஜானின்]] [[பக்கூ]] நகரில் இருந்து வெளியேறின.
*[[1801]] – [[பிரித்தானியா]]வில் முதலாவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
*[[1804]] – [[லூசியானா வாங்கல்]]: [[லூசியானா]]வை அதிகாரபூர்வமாக [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயிண்ட் லூயிசில்]] நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது