"முக்குலத்தோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,227 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்|தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில்]], [[கள்ளர்]] மற்றும் [[அகமுடையார்]] சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் மற்றும் [[மறவர்]] மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் உள்ளனர்.<ref>{{cite news|title=Tamil Nadu Public Services Commission: List of Communities|url=http://www.tnpsc.gov.in/communities-list.html#bc |accessdate=2016-08-17}}</ref> இந்திய நடுவண் அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், இந்த மூன்று சமூகத்தினரும் [[இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு|இதர பிற்படுத்தப்பட்டோர்]] பிரிவில் உள்ளனர்.<ref>{{cite web |url=http://www.ncbc.nic.in/User_Panel/GazetteResolution.aspx?Value=mPICjsL1aLv%2b2hza1cVSjGj2lbN6VTmqldqIuVcOEkgHeh8PGW22Whuvc80mubPb |accessdate=2016-08-17 |title= Central List of OBCs - State: Tamil Nadu |publisher=National Commission for Backward Classes}}</ref>
 
== தேவர் ஜெயந்தி ==
== அரசியல் ==
1990களில் [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]] அரசாங்கத்தின் உறுப்பினர்கள், முதலமைச்சர் உட்பட முக்குலத்தோருக்கு ஆதரவளித்ததாக குற்றச்சாட்டுகளை, [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] ஆவணப்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் காவல்துறை மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பதவிகளைப் பெற்றனர். அந்த நேரத்தில் முக்குலத்தோர் சமூகம் மாநிலத்தில் பின்தங்கிய நிலையிலும், அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால் [[தலித்]] சமூகங்கள் - குறிப்பாக, [[பள்ளர்]]கள் - பெருகிய முறையில் செல்வந்தர்களாகவும், அரசியலில் ஆர்வமுள்ளவர்களாகவும் மாறிக்கொண்டிருந்தனர். தலித்துகளின் முன்னேற்றம் மற்றும் உயர்வுகளால் தலித்களுக்கும், முக்குலத்தோர்களுடன் பல மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த மோதல்களில் பெரும்பாலும் காவல்துறையினரின் கூட்டு இருந்தது. தலித் ஆர்வலர்கள் என அழைக்கப்படுபவர்களை தடுத்து வைப்பது, மக்கள் மீது (குறிப்பாக பெண்கள்) தாக்குதல்கள் மற்றும் தலித் கிராமங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு உதவியது.<ref name="narula">{{cite book |title=Broken People: Caste Violence Against India's "untouchables" |first=Smita |last=Narula |others=Human Rights Watch |publisher=Human Rights Watch |year=1999 |isbn=978-1-56432-228-9 |pages=5-6, 82, 86 |url=https://books.google.co.uk/books?id=Kd28Ay09adgC&pg=PA86}}</ref>
 
முக்குலத்தோர்கள் ஆண்டுதோறும் [[முத்துராமலிங்கத் தேவர்|உ. முத்துராமலிங்கம் தேவரின்]] (1908-1963) பிறப்பு மற்றும் இறப்பு நாட்களான அக்டோபர் மாதம், 30 ஆம் தேதி, ''தேவர் ஜெயந்தி'' விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க [[அரசியல்வாதி]]யாக இருந்தார், ''தேவர் ஜெயந்தி'' என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி, 1993 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்குலத்தோர்கள், [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரை]] ஒரு தெய்வமாகக் கருதுகிறார்கள். இந்த நேரத்திலிருந்தே ஜெயந்தி ஒரு சிறிய விவகாரமாக இருந்து கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
 
முக்குலத்தோர்கள் ஆண்டுதோறும் [[முத்துராமலிங்கத் தேவர்|உ. முத்துராமலிங்கம் தேவரின்]] (1908-1963) பிறப்பு மற்றும் இறப்பு நாட்களான அக்டோபர் மாதம், 30 ஆம் தேதி, ''தேவர் ஜெயந்தி'' விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க [[அரசியல்வாதி]]யாக இருந்தார், ''தேவர் ஜெயந்தி'' என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி, 1993 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்குலத்தோர்கள், [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரை]] ஒரு தெய்வமாகக் கருதுகிறார்கள். இந்த நேரத்திலிருந்தே ஜெயந்தி ஒரு சிறிய விவகாரமாக இருந்து கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
முக்குலத்தோர் - தலித் விரோதம் ஒருதலைப்பட்சமாக இருக்கவில்லை. தலித்துகளும் வன்முறைச் செயல்களைச் செய்தனர்.<ref>{{cite book |title=Broken People: Caste Violence Against India's "untouchables" |first=Smita |last=Narula |others=Human Rights Watch |publisher=Human Rights Watch |year=1999 |isbn=978-1-56432-228-9 |page=88 |url=https://books.google.co.uk/books?id=Kd28Ay09adgC&pg=PA88}}</ref>
 
== கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி ==
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2936388" இருந்து மீள்விக்கப்பட்டது