சினெபெரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
| monuments = செம்பிரமிடு, நடுத்தர பிரமிடு, வளைந்த பிரமிடு
}}
'''சினெபெரு''' ('''Sneferu''')<ref>{{Cite web|url=https://www.genealogieonline.nl/en/stamboom-homs/I6000000003645877978.php|title=Snefru . Pharaoh of Egypt (± 2620-± 2547) » Stamboom Homs » Genealogie Online|last=Homs|first=George|website=Genealogie Online|language=en|access-date=2019-03-05}}</ref> [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தின்]] [[எகிப்தின் நான்காம் வம்சம்|4-ஆம் வம்சத்தை]] நிறுவிய [[பார்வோன்]] ஆவார்.<ref>[https://www.britannica.com/biography/Snefru Snefru, KING OF EGYPT]</ref><ref>[https://www.ancient-egypt-online.com/snefru.html King Snefru]</ref>இவர் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] [[கிமு]] 2613 முதல் [[கிமு]] 2589 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். <ref>{{cite journal |last=Krauss |first=Rolf |title=The length of Sneferu's reign and how long it took to build the 'Red Pyramid'|journal=Journal of Egyptian Archaeology |year=1996 |volume=82 |issue= |pages=43–50 |jstor=3822113 }}</ref> and Rainer Stadelmann a 48-year reign.<ref>Rainer Stadelmann: ''Beiträge zur Geschichte des Alten Reiches: Die Länge der Regierung des Snofru.'' In: ''Mitteilungen des Deutschen Archäologischen Institutes Kairo'' (''MDAIK''), Vol. 43. von Zabern, Mainz 1987, ISSN 0342-1279, p. 229–240.</ref>இவர் கட்டிய [[சிவப்பு பிரமிடு]], [[வளைந்த பிரமிடு]] மற்றும் நடுத்த்ரநடுத்தர [[பிரமிடு]]கள் இன்றளவும் எகிப்தியக் கட்டிடக் கலையை எடுத்துரைக்கிறது. நடுத்தர பிரமிடு படிக்கட்டுகளுடன் கூடியது. பார்வோன் சினெபெருவின் [[மம்மி]] இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரது மகன் கூபு [[கிசாவின் பெரிய பிரமிடு]]வை கட்டியவர் ஆவார்.
 
==படக்காட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சினெபெரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது