திருக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
|latd=7 |latm=13 |lats=30 |latNS=N |longd=81 |longm=50 |longs=00 |longEW=E
}}
'''திருக்கோவில் ''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமம். இங்கு [[இந்து]]க்களே அதிகமாக வாழ்கிறார்கள், முக்கிய வருமானம் நெல் வயல், மற்றும் மீன்பிடித் தொழிலும் ஆகும், பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஊர்கள் [[தம்பிலுவில்]], [[விநாயகபுரம், இலங்கை ]], [[தாண்டியடி]], [[தம்பட்டை]],[[கஞ்சிகுடிச்சாறு]]. [[அக்கரைப்பற்று]] கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.
 
திருக்கோவிலில் அமைந்துள்ள முக்கிய ஆலயம் [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்]] ஆகும்.
 
==பாடசாலைகள்==
*திருக்கோவில் மெதடிஸ்தமிசன் தமிழ் வித்தியாலயம்
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது