கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
'''கும்பகோணம்''' (Kumbakonam) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[கும்பகோணம் வட்டம்]] மற்றும் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]] ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும்.
 
[[காவேரி]] கரையில் அமைந்துள்ள கும்பகோணம், [[சென்னை]]க்கு 270 [[கி.மீ]] தெற்கிலும், [[திருச்சி]]க்கு 90 கி.மீ கிழக்கிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. [[சோழர்]] காலத்தில் '''குடந்தை''' என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் [[சோழர்|சோழர்களால்]] கட்டப்பட்ட அதிக எண்ணிக்கையில் [[சைவம்]] மற்றும் [[வைணவம்]] கோயில்கள் உள்ளன. [[கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்|சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்]] உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயிலில்]] உள்ளது. கும்பகோணம் "'''கோவில்களின் நகரம்'''" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை [[மகாமகம்]] கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் [[வெற்றிலை]]யும் [[பாக்கு]]ம் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. [[கணிதம்|கணித]] மேதையான [[இராமானுஜன்|ஸ்ரீனிவாச ராமானுஜன்]] கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
 
== கும்பகோணம் நகராட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது