பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107:
எகிப்தின் முதல் இடைநிலக் காலத்தில் பண்டைய எகிப்தை [[மேல் எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து]] என இரண்டாகப் பிரித்து இரண்டு [[பார்வோன்]]கள் ஆண்டனர்.
 
ஹெராக்கிலியோபோலிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தை]] ஒரு [[பார்வோன்|பார்வோனும்]], [[தீபை]] நகரத்தை தலைநகராகக் கொண்டு [[மேல் எகிப்து|மேல் எகிப்தை]] ஒரு பார்வோனும் ஆண்டனர். <ref>Alan Gardiner (1961) ''Egypt of the Pharaohs'' (Oxford University Press), 107-109.</ref> முதல் இடைநிலைக் காலத்தில் எகிப்தில் நிலையற்ற அரசியல் காரணமாக கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள், சித்திரங்கள், சிலைகள் மற்றும் [[மம்மி]]கள் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.<ref>Breasted, James Henry. (1923) ''A History of the Ancient Egyptians'' Charles Scribner's Sons, 133.</ref> மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் கொண்ட பிணக்குகளால் எகிப்தின் வலிமை குன்றி இருந்தது. மேல் எகிப்தின் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினோன்றாம் வம்ச]] பார்வோன் [[இரண்டாம் மெண்டுகோதேப்மெண்டுகொதேப்]] கீழ் எகிப்தை வெற்றி கொண்டு, மேல் மற்றும் கீழ் எகிப்து இராச்சியங்களை ஒன்றிணைத்து கிமு 2055-இல் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்திய கால எகிப்திய இராச்சியத்தை]] நிறுவினார்.
 
==பண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது