முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
 
=== வேறு பெயர்கள் ===
* சேயோன் - சேய் என்றால் குழந்தை அல்லது மகன் என்பதாகும் முருகன் குழந்தையாக காட்சி அளிப்பாதால் இந்த பெயர் காரணம்
* சேயோன்
* அயிலவன் - வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
* ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
* முருகன் - அழகுடையவன்.
* குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன் அல்லது குமர பருவத்தில் எழுந்தருளியிருப்பவன்.
* குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
* காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன். அல்லது கங்கையின் மகன் என்றும் பொருள்
* வேலூரவன் - வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன் முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் என பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம் தான் இன்று தமிழகத்தில் உள்ள [[வேலூர்]]. வேலூரை சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் -[[வள்ளிமலை]] என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
* சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்தோன்றியவன்.
* சேனாதிபதி - சேனைகளின் தலைவன். அல்லது (சேனை நாயகன்)
* வேலன் - வேலினை ஏந்தியவன்.
* சுவாமிநாதன் - தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.
* கந்தன் - சிவபெருமாளின் நெற்றிகண்ணால் தீ பொறி பட்டு தாமரை மலரில் உள்ள கந்தகத்தில் இருந்து குழந்தையாக தொன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தன் என்று பெயர்
* கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
* கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் பாலுட்டி சீராட்டி வளர்க்கப்பட்டவன்.
* சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆனதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
* தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன். (பண்டார நாயகன்)
* வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
* சுப்பிரமணியன்சுப்ரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன். அல்லது இனியவன் என்றும் பொருள்
* மயில்வாகனன் - மயிலை தனது வாகனமாக கொண்டவன்
* ஆறுபடை வீடுடையோன் - முருகனின் சாதனை புரிந்த இடங்களை கோவிலாக மறுவி அதை ஆறுபடையப்பன் என்ற பெயரும் உள்ளது.
* ஆறுபடை வீடுடையோன்
* வள்ளற்பெருமான் - வள்ளியை மணந்ததாலும் அல்லது தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர் காரணம்
* வள்ளற்பெருமான்
* சோமாஸ்கந்தன் - சோமன் என்றால் நிலா என்றும் அல்லது (சிவபெருமாள்) மதுரையாம்பதி சோமசுந்தர கடவுளின் மகன் என்பதாகும்
* சோமாஸ்கந்தன்
* முத்தையன் - முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்
* முத்தையன்
* சேந்தன்
* விசாகன்
"https://ta.wikipedia.org/wiki/முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது