முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
* வேலன் - வேலினை ஏந்தியவன்.
* சுவாமிநாதன் - தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.
* கந்தன் - சிவபெருமாளின் நெற்றிகண்ணால்நெற்றிகண்ணீல் இருந்து வெளிபட்ட தீ பொறி பட்டு தாமரை மலரில்மலரின் நடுவே உள்ள கந்தகத்தில் இருந்துபட்டதால் முருகன் குழந்தையாக தொன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தன் என்று பெயர்
* கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் பாலுட்டி சீராட்டி வளர்க்கப்பட்டவன்.
* சண்முகன் - ஆறு முகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆனதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
வரிசை 56:
* சோமாஸ்கந்தன் - சோமன் என்றால் நிலா என்றும் அல்லது (சிவபெருமாள்) மதுரையாம்பதி சோமசுந்தர கடவுளின் மகன் என்பதாகும்
* முத்தையன் - முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்
* சேந்தன் - தன்னை வணங்கும் பக்தர்களை இன வெறுபாடின்றி ஒன்றினைந்து சேர்த்து வைப்பதால் சேந்தன் என பெயர்
* சேந்தன்
* விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால் விசாகன் என பெயர் ஏற்பட்டது
* விசாகன்
* சுரேஷன் - வட மாநிலங்களில் முருகனை அழைக்கபடும் பெயர் அழகுக்கு சுரேசன் என்றும் பொருள்
* சுரேஷன்
* செவ்வேல் - சேவல்வேல் என்பதை மறுவி கால போக்கில் செவ்வேல் என மாறியது
* செவ்வேள்
* கடம்பன் - சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் காரணம்
* கடம்பன்
* சிவகுமரன் - சிவனுடையசிவபெருமாளின் மகன்திருமகன் என்பதேயாகும்.
* வேலாயுதன், சிங்கார- வேலன்முருகன் -தனது கையில் வேல்இருக்கும் என்றவேலையே ஆயுதத்தினைஆயுதமாக உடையவன்.
* ஆண்டியப்பன் - ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்
* கந்தசாமி - தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தொன்றியதால் இப்பெயர் ஏற்பட்டது.
* கந்தசாமி
* செந்தில்நாதன் - சிந்தனைசிற்பி என்றும் சிந்தனைநாதன் என்பதை மறுவி செந்தில்நாதன் ஆக மாறியது அதாவது உயர் சிந்தனை செய்து பத்மாசூரனை அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது
* செந்தில்நாதன்
* வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது