"அகத்தியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
It's true not changed
அடையாளம்: 2017 source edit |
(It's true not changed) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
==சித்த மருத்துவ அகத்தியர்==
'''அகத்திய முனிவர்''' தமிழுக்கான முனிவர் என்றும், [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவமுறைகளை]] வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.
இவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.
===வரலாறு===
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
|