சந்திரிகா தாண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
== கல்வி மற்றும் நிர்வாகம் ==
அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவர் மற்றும் அறங்காவலர் குழுவில் பணியாற்றினார். <ref name="New York University">{{Cite web|url=https://www.nyu.edu/about/leadership-university-administration/board-of-trustees.html|title=Board of Trustees|website=nyu.edu|access-date=2017-09-21}}</ref> நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதல்வரின் உலகளாவிய அமைப்பின் தலைவராக பணியாற்றினார். <ref name="NYU President's Global Council">{{Cite web|url=https://www.nyu.edu/about/leadership-university-administration/office-of-the-president/university-developmentandalumnirelations/president-s-global-council.html|title=NYU's President's Global Council|website=nyu.edu|access-date=2017-09-21}}</ref> நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வணிக்கப்பள்ளியின் உறுப்பினராகவும், அதன் மேற்பார்வையாளர் குழுவிலும் செர்ந்து பணியாற்றி வருகிறார். <ref name="Board of Overseers - NYU Stern">{{Cite web|url=http://www.stern.nyu.edu/experience-stern/about/leadership/board-of-overseers|title=Board of Overseers - NYU Stern|website=stern.nyu.edu|access-date=2017-09-21}}</ref>அமெரிக்காவின் நியூ ஹேவன், சி.டி யில் அமைந்துள்ள, யேல் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும், சர்வதேச நடவடிக்கைகள் குறித்த முதல்வரின் அமைப்பிலும் உள்ளார். <ref name="President's Council on International Activities">{{Cite web|url=http://president.yale.edu/advisory-groups/president-s-council-international-activities|title=President's Council on International Activities|website=president.yale.edu|access-date=2017-09-21}}</ref> அமெரிக்காவின் பாஸ்டன், பெர்க்லீ மியூசிக்இசைக் கல்லூரியின் உறுப்பினர் மற்றும் முதல்வரின் ஆலோசனைக் குழுவிலும் இருக்கிறார். <ref name="President's Advisory Council">{{Cite web|url=https://www.berklee.edu/presidential-advisory-council|title=President's Advisory Council|website=berklee.edu|access-date=2017-09-21}}</ref> உலகெங்கிலும் உள்ள தற்கால மேற்கத்திய இசை பயிற்சிக்கான தாண்டன் குளோபல் பள்ளிகளுக்கு நிறுவனராகவும் தாண்டன் இருக்கிறார். <ref name="Berklee Tandon Global Clinics">{{Cite web|url=https://www.berklee.edu/focused/india-exchange/berklee-tandon-global-clinics-india|title=Berklee Tandon Global Clinics|website=berklee.edu|access-date=2017-09-21}}</ref> இந்தியாவின் தமிழ்நாட்டிலிலுள்ள சென்னையில் [[சென்னை கிறித்துவக் கல்லூரி|சென்னை கிறித்துவக் கல்லூரியின்]], உலகத்தரம் வாய்ந்த வணிகத் திட்டத்தின் நிறுவனராகவும் மற்றும் பங்களிப்பாளராகவும் இருக்கிறார். <ref name="Madras Christian College - Business Education">{{Cite web|url=https://www.mcc.edu.in/index.php/global-reach/business-education|title=Madras Christian College - Business Education|website=mcc.edu.in|access-date=2017-09-21}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரிகா_தாண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது