தகவல் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தகவல் தொழில்நுட்பம்''' ''(Information technology)'' என்பது தகவல் அல்லது தரவுகளைக் [[கணினி]]யைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும்.<ref name="DOP">
{{citation |contribution=IT |title=A Dictionary of Physics |editor-last=Daintith |editor-first=John |publisher=Oxford University Press |year=2009 |url=http://www.oxfordreference.com/views/ENTRY.html?subview=Main&entry=t83.e1592}} {{subscription required}}</ref> இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும்.<ref>{{cite web |url=http://foldoc.org/information+technology|title=Free on-line dictionary of computing (FOLDOC)}}</ref> தகவல் தொழில்நுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப்இதன் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய [[tஹொழில்நுட்பம்|தொழிநுட்பங்களைச்]] சார்ந்திருந்தன."<ref name="Defining ICT in a Boundaryless World: The Development of a Working Hierarchy">{{Cite web|title = Defining ICT in a Boundaryless World: The Development of a Working Hierarchy|author=Zuppo, Colrain M.| publisher=International Journal of Managing Information Technology (IJMIT)|page=19| url = http://www.airccse.org/journal/ijmit/papers/4312ijmit02.pdf}}</ref>
 
இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி [[வலையமைப்பு|வலையமைப்பையும்]] குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய [[தொலைக்காட்சி]]யும் [[தொலைபேசி]]களும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் [[கணினி வன்பொருள்]], [[மென்பொருள்]], [[மின்னணுவியல்]], [[குறைகடத்தி]]கள், [[இணையம்]], [[தொலைத்தொடர்புக் கருவிகள்]] ([[:en:telecommunications equipment]]), [[மின்வணிகம்]] ஆகியன உள்ளடங்கும்.<ref name="DMC">
"https://ta.wikipedia.org/wiki/தகவல்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது