திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2859471 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 6:
| image size = 200px
| image_alt =
| caption = திருக்கோவலூர்திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில்
| pushpin_map = <!-- India Tamil Nadu -->
| map_caption = Location in Tamil Nadu
வரிசை 38:
| inscriptions =
| date_built = before 1000-2000
| creator =
| creator = [[இடைக்காலச் சோழர்கள்]]
| website
|phone =
வரிசை 45:
தமிழ்நாட்டில் [[கள்ளக்குறிச்சி மாவட்டம்]], [[திருக்கோவிலூர்]] நகரில் உள்ள '''உலகளந்த பெருமாள் கோவில்''' [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவ திவ்ய தேசங்களில்]] ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.
 
மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்க, அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் மாவலியின் வரலாறு. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது. கோயில் அமைந்துள்ள திருக்கோவிலூர்திருக்கோயிலூர் நகரம் [[தென்பெண்ணை]] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
 
==தல வரலாறு ==
 
அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோவில், திருக்கோவிலூர்திருக்கோவிலு}ர்
 
 
❄ தமிழகத்தின் 5 பெரிய ராஜகோபுரம், இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என்றும், பெருமாள், வேணுகோபாலர், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்ற அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில்திருக்கோவிலு}ரில் அமைந்துள்ளது.
 
 
 
❄ தமிழகத்தின் 5 பெரிய ராஜகோபுரம், இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என்றும், பெருமாள், வேணுகோபாலர், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்ற அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ளது.
 
மூலவர் : திருவிக்கிரமர்.
வரி 69 ⟶ 66:
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.
 
புராண பெயர்ஃஊர் : திருக்கோவிலூர்திருக்கோவிலு}ர்.
 
மாவட்டம் : விழுப்புரம்.