எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Former Country|native_name=[[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]]<br> 13-ஆம் வம்சம்|common_name=எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 1803|year_end= கிமு 1649 |p1=[[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் பதிநான்காம் வம்சம்]]|flag_s1=|capital=[[இட்ஜ்தாவி]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
 
'''எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்''' ('''Thirteenth Dynasty of Egypt''' - '''Dynasty XIII''') [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால எகிப்திய இராச்சியத்தை]] எகிப்தின் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் கிமு 1803 முதல் கிமு 1649 முடிய 154 ஆண்டுகள் ஆண்டனர்.<ref name="ryholt">Kim S. B. Ryholt, ''The Political Situation in Egypt during the Second Intermediate Period, c. 1800–1550 B.C.'', Museum Tusculanum Press 1997, p.197</ref>இவர்களது தலைநகரம் [[ஹெலியோபோலிஸ்]] மற்றும் [[இட்ஜ்தாவி]] ஆகும். இவ்வம்ச ஆட்சியின் முடிவில் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] முடிவுற்று, [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] துவங்கியது.
 
[[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்சம்]], [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|பனிரெண்டாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதிநான்காம் வம்சம்|பதிநான்காம் வம்சத்தவர்களுடன்]] பதிமூன்றாம் வம்சத்தவர்கள் தொடர்புடையவர்கள் ஆவார்.
வரிசை 72:
[[பகுப்பு:எகிப்தின் அரசமரபுகள்|*]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
[[பகுப்பு:எகிப்திய நாகரிகம்]]
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_பதிமூன்றாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது