கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: மஞ்சள் - link(s) தொடுப்புகள் மஞ்சள் (நிறம்) உக்கு மாற்றப்பட்டன
சி →‎வரலாறு: *உரை திருத்தம்*
வரிசை 5:
 
== வரலாறு ==
கந்தகம் தனித்தும், சேர்மமாகவும் பூமியில் கிடைப்பதால் இதை வேதித் தனிமமாக அறிவதற்கு வெகு காலம் முன்பே மக்கள் இதைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தனர். [[கிரேக்கர்கிரேக்கம்|கிரேக்கர்களும்]], [[ரோமானியர்பண்டைய ரோம்|ரோமர்களும்]] கந்தகத்தை [[புகை]] உண்டாக்கப் பயன்படுத்தினார்கள்.<ref>{{cite book | url = http://books.google.com/books?id=ed0yC98aAKYC&pg=PA242 | title = Archaeomineralogy | isbn = 978-3-540-78593-4 | page = 242 | author1 = Rapp | first1 = George Robert | date = 2009-02-04}}</ref><ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Hom.+Od.+22.480 '&#39;Odyssey'&#39;, book 22, lines 480–495]. Perseus.tufts.edu. Retrieved on 2012-08-16.</ref> வீட்டில் [[தொற்று நோய்]]க் கிருமிகளைக் கொல்ல இப்புகையை எழுப்பினார்கள்.<ref>{{cite journal|doi = 10.1016/S0190-9622(88)70079-1|last1 = Lin|first1 = A. N.|last2 = Reimer|first2 = R. J.|last3 = Carter|first3 = D. M.|title = Sulfur revisited|journal = Journal of the American Academy of Dermatology|volume = 18|issue = 3|pages = 553–558|year = 1988|pmid = 2450900}}</ref><ref>{{cite journal|doi = 10.1016/S0190-9622(08)81225-X|last1 = Maibach|first1 = HI|last2 = Surber|first2 = C.|last3 = Orkin|first3 = M.|title = Sulfur revisited|journal = Journal of the American Academy of Dermatology|volume = 23|issue = 1|pages = 154–156|year = 1990| pmid = 2365870}}</ref><ref>{{cite journal|last1 = Gupta|first1 = A. K.|last2 = Nicol|first2 = K.|title = The use of sulfur in dermatology|journal = Journal of drugs in dermatology : JDD|volume = 3|issue = 4|pages = 427–31|year = 2004| pmid = 15303787}}</ref> [[கார்பன்]] போல் வான வேடிக்கைப் பொருட்களில் இதைப் பயன்படுத்தியுள்ளனர். கந்தகம், கரித்தூள், சால்ட்பீட்டர்(''Pottasium Nitrate'') இவற்றை 1 :2 :6 என்ற விகிதத்தில் கலந்து துப்பாகிகளில்துப்பாக்கிகளில் வெடிமருந்தாகப் பயன்படுத்தினர். இது இன்றைய சேர்மான விகிதத்திலிருந்து சிறிதே மாறுபட்டதாகும். கந்தகத்தின் தனித் தன்மையை [[அந்துவான் இலவாசியே]] தெரியப்படுத்தினார்.<ref>{{cite journal|title=Prelude to the Sulphur War of 1840: The Neapolitan Perspective|journal=European History Quarterly|year=1995|month=April|volume=25|pages=163–180|doi=10.1177/026569149502500201}}</ref> சல்பர் <ref name="PHorF">{{cite journal|last1 = Michie|first1 = C. A.|last2 = Langslow|first2 = D. R.|title = Sulphur or sulfur? A tale of two spellings|journal = Britisch Medical Journal|volume = 297|issue = 6664|pages = 1697–1699|year = 1988|doi = 10.1136/bmj.297.6664.1697}}</ref> என்ற பெயரின் மூலம் ‘சுல்வாரி’ என்ற [[வடமொழி]]ச் சொல்லாகும். [[செம்பு|செம்பையும்]] கந்தகத்தையும் சேர்த்து சூடுபடுத்தும் போது செம்பு அழிகின்ற காரணத்தால் இதற்குச் 'செம்பின் எதிரி ' என்று பெயர் வைத்தனர். இது [[லத்தீன்]] மொழியில் ‘சல்பூரியம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது.<ref>[[Online Etymology Dictionary]] entry for [http://www.etymonline.com/index.php?term=sulfur sulfur]. Retrieved 18-08-2011.</ref>
 
==பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது