கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: *உரை திருத்தம்*
சி →‎பயன்கள்: *உரை திருத்தம்*
வரிசை 44:
[[File:Schwefel 01.jpg|thumb|Native sulfur crystals|150px]]
[[File:Kawah Ijen -East Java -Indonesia -sulphur-31July2009.jpg|thumb|A man carrying sulfur blocks from [[Kawah Ijen]], a volcano in East Java, Indonesia, 2009]]
கந்தகம் துப்பாக்கி வெடி மருந்தாகவும், இயற்கை இரப்பரைக் கடினப்படுத்தும் வலிவழி முறையில் ஒரு வேதிப் பொருளாகவும், புகைப் படலத்தை ஏற்படுத்தி போராட்டக் கும்பலைக் கலைக்கவும் பயன் படுகின்றது.
கந்தக அமிலம், சல்பேட் உரங்கள் தயாரிப்பில் கந்தகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.<ref>{{cite book|last=Kogel|first=Jessica|title=Industrial minerals & rocks: commodities, markets, and uses|year=2006|publisher=Littleton|location=Colorado|isbn=978-0-87335-233-8|edition=7th|page=935|oclc=62805047}}</ref><ref>[http://www.sulphurinstitute.org/learnmore/faq.cfm#plants Sulfur as a fertilizer]. Sulphurinstitute.org. Retrieved on 2012-08-16.</ref> வறண்ட பழங்களை வெண்மையூட்டுவதற்கும், வானவேடிக்கைக்கான வெடி பொருட்களைத் தயாரிப்பதற்கும், தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது.
வரிசை 52:
மரத்தாலான பொருட்களைப் பாதுகாக்க மலிவான சாயங்களை கந்தகத்தைக் கொண்டு தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
 
கந்தகம் உயிர்ப் பொருட்களின் வளர்ச்சிக்குத் தேவையானதாக உள்ளது.<ref>{{cite book|isbn =0-935702-73-3| first1 = S. J.|last1 = Lippard|first2 = J. M.|last2 = Berg|title = Principles of Bioinorganic Chemistry|publisher = University Science Books|year =1994}}</ref> ஒவ்வொரு உயிர்ச் செல்லிலும் குறிப்பாக [[தோல்]], [[நகம்]] மற்றும் முடிகளில் கந்தகம் உள்ளது சைஸ்டைன்(''cysteine'')மற்றும் மெத்தியோனைன் (''Methionine'')போன்ற கந்தகம் அடங்கிய அமினோ அமிலங்கள் மூலமாக புரத உணவுப் பொருட்களிலிருந்து கந்தகத்தை உடல் பெறுகிறது.
 
பி வைட்டமின்களில் ([[தயமின்|தையமின்]], பண்டோதினிக் மற்றும் [[பயோட்டின்]]) கந்தகம் உள்ளடங்கி இருக்கிறது. [[வெங்காயம்]], வெள்ளைப் பூண்டில் கந்தகம் ஓரளவு அடங்கி இருக்கிறது.
 
கந்தகத்தின் முக்கியமானதொரு வர்த்தகப் பயன் [[இரப்பர் பற்றவைப்பு|இரப்பரை வலுவூட்டுவதாகும்]] (''vulcanization'' ). [[இரப்பர்]] மூலக்கூறுகள் கந்தக அணுக்களைக் கவரும் தன்மை கொண்டன. இரப்பரின் கடினத் தன்மை அதில் சேர்க்கப்படும் கந்தகத்தின் அளவைப் பொறுத்தது. கூடுதல் வலிமையுடைய இரப்பர் மீள்திறன் மிக்கதாக இருப்பதால் [[பேருந்து]], [[மகிழுந்து]], [[விமானம்]], இராணுவ வண்டிகள், கனரக வண்டிகள் இவற்றிற்கான [[சக்கரம்|சக்கரங்கள்]] செய்யப் பயன்படுகிறது .
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது