மானுஷி சில்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 17:
}}
'''மானுசி சில்லார்''' (''Manushi Chhillar'', பிறப்பு: 14 மே 1997) ஓர் இந்திய மாடலாக இருந்து பின்னர் 2017ம் ஆண்டின் இந்திய அழகியாகவும் பின்னர் 2017 நவம்பர் 18 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் வாகை சூடி உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
உலக அழகி போட்டியை வென்ற இந்தியாவின் ஆறாவது பிரதிநிதி சில்லர் ஆவார். கிளப் பேக்டரி மற்றும் மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் ஆகியவற்றின் விளம்பரதூதராக பணியாற்றுகிறார். சில்லர் பாலிவுட்டில் ஒரு நடிகை ஆவார். பிருத்விராஜ் என்ற வரலாற்று நாடக படத்தில் இளவரசி சம்யுக்தாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கைவாழ்க்கையும், கல்வியும் ==
[[அரியானா]]வில் மருத்துவப் பெற்றோருக்கு மகளாக 1997ம் ஆண்டு பிறந்தார்.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/lifestyle/celebrity/story/4-times-birthday-girl-manushi-chhillar-won-our-hearts-1233188-2018-05-14|title=4 times birthday girl Manushi Chhillar won our hearts|last=DelhiMay 14|first=Tina Das New|last2=May 14|first2=2018UPDATED:|website=India Today|language=en|access-date=2020-03-24|last3=Ist|first3=2018 15:38}}</ref> தலைநகர் தில்லியில் பள்ளி பயின்று அரியானாவின் பகத் பூல்சிங் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிரபல [[குச்சிப்புடி]] நடன இயக்குனர் ராஜா மற்றும் ராதா ரெட்டி ஆகியோரிடம் முறையாக நடனம் பயின்றுள்ளார்.
 
இவரது தந்தை, மித்ரா பாசு சில்லர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) பணியாற்றுகிறார். இவரது தாயார் நீலம் சில்லர், மனித நடத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் இணை பேராசிரியராகவும், நரம்பியல் வேதியியல் துறைத் தலைவராகவும் உள்ளார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/life-style/fashion/buzz/drdo-friends-and-family-celebrates-manushi-chillars-miss-india-victory/articleshow/59457607.cms|title=DRDO, friends and family celebrate Manushi Chillar's Miss India victory - Times of India|website=The Times of India|language=en|access-date=2020-03-24}}</ref>
 
சில்லர் புதுதில்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் கல்வி கற்றார். 12 ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் அகில இந்திய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தில் முதலிடம் பெற்றார். இவர் ஒரு வருடம் மிராண்டா ஹவுஸில் படித்தார். பின்னர் தனது முதல் முயற்சியில் நீட் பரீட்சையில் சித்தியடைந்தார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/trending/viral-videos-trending/video-manushi-chhillar-2015-clip-cleared-aipmt-exam-miss-world-2017-4949645/|title=WATCH: This old video of Miss World Manushi Chhillar after clearing the medical exam is going viral now|date=2017-11-22|website=The Indian Express|language=en-US|access-date=2020-03-24}}</ref> சில்லர் சோனிபட்டில் உள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) படித்து வருகிறார்.
 
சில்லரின் தந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பெங்களூரு பிரிவில் பணிபுரிந்தபோது அவருடன் சில்லர் பெங்களூரு ஐபிஜிஹெச்ஸிலும் கலந்து கொண்டார். மனுசி சில்லர் பயிற்சி பெற்ற குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். இவர் ராஜா மற்றும் ராதா ரெட்டி மற்றும் கௌசல்யா ரெட்டி ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றவர்.<ref>{{Cite web|url=https://beautypageants.indiatimes.com/miss-india/5-unknown-facts-about-Miss-India-Haryana-2017/eventshow/58220471.cms|title=5 unknown facts about Miss India Haryana 2017 - BeautyPageants|website=Femina Miss India|access-date=2020-03-24}}</ref>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1997 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மானுஷி_சில்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது