வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39:
| sortkey = வால்வரின்
}}
'''வால்வரின்''' ('''மிருக மனிதன் ''') என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்|நிறுவனத்தால்]] வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைகதை புத்தகத்தில்]] வரக்கூடிய [[கனடா]] நாட்டைச் சேர்ந்த ஒரு மாபெரும் கற்பனை [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும். பிறப்பால் ''ஜேம்ஸ் ஹவ்லெட்'' என்றும் பொதுவாக ''லோகன்"'' என்றும் அறியப்படும் வால்வரின் மனித உருவில் இருக்கும் மிருகம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை [[ராய் தாமஸ்]], [[லென் வெயின்]],<ref>{{cite news| url= https://www.rollingstone.com/culture/news/len-wein-comics-writer-and-wolverine-co-creator-dead-at-69-w502170 | first= Daniel| last= Kreps| date= September 11, 2017 | title= Len Wein, Comic Book Writer and Wolverine Co-Creator, Dead at 69| work= [[Rolling Stone]] | access-date= January 2, 2018}}</ref> [[ஜான் ரோமிதா]] ஆகியோர் உருவாக்கினர்.<ref>{{cite news| url= https://www.bostonglobe.com/lifestyle/names/2017/10/27/waltham-eighth-grader-gets-artwork-published-national-comics-magazine/mhrfqCupKR0ZqdHVQGhgFL/story.html| title= Waltham eighth grader gets artwork published in national comics magazine| first= Kaitlyn| last= Locke| work= [[Boston Globe]]| date= October 27, 2017| access-date= January 2, 2018}}</ref>
 
விலங்கினத்திற்குரிய நுட்பமான உணர்ச்சிகளும், அதீதமான மாமிச உடல் திறமைகளும், இணைந்த வால்வரின் தம் நகங்களை உள்நோக்கி இழுத்துக் கொள்வான் என்பதுடன், நோய் நொடி, விஷம், காயம், புண் என்ற அநேக உபாதைகளிலிருந்து மிக விரைவாகக் குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் நிரம்பியவன் ஆவான். ஆகவே ஒரு சராசரி மனிதனின் ஆயுளை விட நீண்ட காலம் வாழும் ஆற்றலும் பெற்றவன். இந்த குணமாக்கும் திறமை தான் 'வெப்பன் எக்ஸ்' என்ற இந்த மாவீரனுக்கு கிட்டத்தட்ட அழிக்கவே முடியாத அடமாண்டியம் என்ற உலோக கலவையைத் தன்னுடைய எலும்புக் கூடு மற்றும் நகங்களில் கலந்துப் பூசி சாக வலிமை பெறச் செய்தது. அத்துடன் [[எக்ஸ்-மென்]]களில் ஒருவன் என்று அடிக்கடி வர்ணிக்கப்பட்டான்.