மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Update ...
சிNo edit summary
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''மயிலாடுதுறை''' (''Mayiladuthurai'') (முன்பு '''மாயவரம்''' என்று அழைக்கப்பட்டது) [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள நிர்வாகத் தலைமையிடமும், [[தேர்வு நிலை நகராட்சி]]யும் ஆகும். [[மயில்]]கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் ''மயூரம்'' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ''மாயவரம்'' அல்லது மாயூரம் என்று வழங்கப்பட்டது.
 
== பெயர்காரணம் ==
வரிசை 28:
 
== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,929 1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 85,632 ஆகும். அதில் 41,869 ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.8% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7720 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.69%, இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% [[தமிழ்ச் சைனர்|தமிழ்சமணர்]]கள் 0.32% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 மயிலாடுதுறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== தொழில் நிலவரம் ==
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது