இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
| Monuments = [[அபு சிம்பெல் கோயில்கள்]], [[அபிதோஸ்]], [[ராமேசியம்]], [[கர்னாக்]], [[அல்-உக்சுர்]] <ref>{{cite web |url=http://www.philae.nu/akhet/ARamsTempl.html |title=Mortuary temple of Ramesses II at Abydos |accessdate=28 October 2008 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20081222024716/http://www.philae.nu/akhet/ARamsTempl.html |archivedate=22 December 2008 |df= }}</ref><ref name="Bart">{{cite web |url=http://euler.slu.edu/Dept/Faculty/bart/egyptianhtml/kings%20and%20Queens/Temples_of_Ramesses_II.html |title=Temples of Ramesses II |author=Anneke Bart |accessdate=23 April 2008 |archive-url=https://web.archive.org/web/20080428001908/http://euler.slu.edu/Dept/Faculty/bart/egyptianhtml/kings%20and%20Queens/Temples_of_Ramesses_II.html |archive-date=28 April 2008 |url-status=dead }}</ref> [[Karnak]]<ref name="Bart"/>
}}
[[File:Egypt-Memphis-Giant-Ramses-II.jpg|thumb|[[மெம்பிசு, எகிப்து|மெம்பிசில்]] இரண்டாம் ராமேசின் பெரும் சிற்பம்]]
 
'''இரண்டாம் ராமேசஸ்'''<ref>{{cite encyclopedia |year=2004 |title=Ramses |encyclopedia=Webster's New World College Dictionary |publisher=Wiley Publishing |location= |url=http://www.yourdictionary.com/Ramses |accessdate=27 April 2011 |archiveurl=https://web.archive.org/web/20120124063401/http://www.yourdictionary.com/ramses |archivedate=24 January 2012 |url-status=live }}</ref><ref>{{cite encyclopedia |year=2004 |title=Rameses |encyclopedia=Webster's New World College Dictionary |publisher=Wiley Publishing |location= |url=http://www.yourdictionary.com/Rameses |accessdate=27 April 2011 |archiveurl=https://web.archive.org/web/20111002183650/http://www.yourdictionary.com/Rameses |archivedate=2 October 2011 |url-status=live }}</ref> <ref>Or 1276–1210 BC, according to http://www.9news.com.au/world/2017/10/31/12/35/bible-eclipse-egypt-study-cambridge {{Webarchive|url=https://web.archive.org/web/20171031050340/http://www.9news.com.au/world/2017/10/31/12/35/bible-eclipse-egypt-study-cambridge |date=31 October 2017}}</ref>) [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியததை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19வது வம்சத்தின்]] முன்றாவது [[பார்வோன்]] ஆவார். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு [[கிமு 1305|1305]]. இவர் தனது 14-ம் அகவையில் இளவரசராகவும், 20-ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். <ref>[https://www.britannica.com/biography/Ramses-II-king-of-Egypt#ref75800 Ramses II]</ref>தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 [[செத் விழா|செத் விழாக்களை]] கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை '''எகிப்தியவியல்''' அறிஞர்கள் [[ராமேசியம்]] காலம் என்பர்.
 
இவர் [[பண்டைய அண்மை கிழக்கு]] பிரதேசத்தில் உள்ள [[மேல் மெசொப்பொத்தேமியா]]வின் [[லெவண்ட்இட்டைட்டு பேரரசு]] மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள [[நூபியா]] பகுதிகள், மற்றும் [[லிபியா]] பகுதிகளை வென்றவர்.
 
== நிறுவிய கட்டிடக் களங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ராமேசஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது