இந்திர விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2744430 AntanO (talk) உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
==தமிழ் காப்பியங்களில் இந்திரவிழா==
'''தூங்கெயிலெறிந்த தொடித்தோள் [[செம்பியன்]]''' என்ற [[சோழர்|சோழ]] மன்னன் இதை தொடங்கினான். [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]] காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம்.
<ref>சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை</ref><ref>மணிமேகலை, விழாவறை காதை</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திர_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது