செம்பியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''செம்பியன்''' என்பவர் [[சோழர்]] குலத்தின் முன்னோனாக முதல் மன்னனாக கருதப்படுகிறார். [[இந்திர விழா]]வை, [[உழவர் திருநாள்]] இவரே ஆரம்பித்தார்.<ref>[[சிலப்பதிகாரம்]], இந்திர விழுவூரெடுத்த காதை</ref> புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவர் என்று கூறப்பெறுகிறார்.<ref>[[கலிங்கத்துப்பரணி]], சோழர் வம்ச வர்ணனை</ref>
 
இவரின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது