கௌசிகி சக்ரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
== விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் ==
சக்ரவர்த்தி பல விருதுகளைப் பெற்றவராவார். இவர் 1995 ஆம் ஆண்டில் ஜாது பட்டா விருதைப் பெற்றார். 1998ஆம் ஆண்டில் புதுதில்லியில் 27 வது ஆண்டு ஐடிசி சங்க சம்மேளனில் தனது தொடக்கப் பாடலுக்குப் பிறகு குறிப்பிட்டு பாராட்டப்பட்டார். மேலும் 2000ஆம் ஆண்டில் சிறந்த இளைஞர் விருதினைப் பெற்றார். தனக்கு 25 வயதாக இருந்தபோது இசையில் சிறந்து விளங்கியதற்காக பிபிசி விருதை (2005) பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்றபோது, "இந்திய குரல் இசையில் பிரகாசமான வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவராக" இவர் பாராட்டப்பட்டார். <ref name="Music">{{Cite web|url=http://www.allmusic.com/artist/kaushiki-chakraborty-mn0000769140|title=Kaushiki Chakraborty: Artist Biography|publisher=All Muic.com|access-date=15 January 2016}}</ref> <ref name="Taan">{{Cite web|url=http://archive.tehelka.com/story_main46.asp?filename=hub250910The_Gril.asp|title=The Girl with the Runaway Taan: Tehelka Magazine, Vol 7, Issue 38|date=25 September 2010|website=Tehelka Magazine|archive-url=https://web.archive.org/web/20160216031319/http://archive.tehelka.com/story_main46.asp?filename=hub250910The_Gril.asp|archive-date=16 February 2016|access-date=14 January 2016}}</ref> <ref name="Lusk">{{Cite web|url=http://www.bbc.co.uk/radio3/world/awards2005/profile_kaushikichakraborty.shtml|title=Winner 2005 Kaushiki Chakraborty (India)|last=Lusk|first=Jon|year=2005|publisher=BBC News|access-date=14 January 2016}}</ref> பிபிசி இவரது இசை பயணத்தை உள்ளடக்கிய ஒரு குறும்படத்தையும் உருவாக்கியது - இது இவரது இசையுடன் தொடர்புடைய நபர்களையும் இடங்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்துஸ்தானி குரல் இசைக்காக, <ref>{{Cite web|url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=80742|title=Ustad Bismillah Khan Yuva Puraskar 2010 Presented|access-date=15 January 2016}}</ref> [[சங்கீத நாடக அகாதமி|சங்கீத நாடக அகாதமியின்]] உஸ்தாத் பிஸ்மில்லா கான் புரஸ்கார் விருதைப் பெற்றார்.ர். <ref name="Hall">{{Cite web|url=http://www.carnegiehall.org/Calendar/2015/10/16/0830/PM/Kaushiki-Chakrabortys-Sakhi/|title=Kaushiki Chakraborty's Sakhi:Women in Indian Music|date=16 October 2015|publisher=Carnegiehall Organization|access-date=15 January 2016}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கௌசிகி_சக்ரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது