ஓஜாபாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 26:
* ராமாயணி ஓஜாபாலி <ref>{{Cite web|url=http://www.assaminfo.com/culture/40/ojapali-dance.htm|title=Oja-Pali Assam &#124; Oja-Pali Dance Of Assam &#124; OjaPali Dance Of Assam &#124; Traditional Dance Of Assam &#124; Assamese Culture|date=|publisher=Assaminfo.com|access-date=2013-06-07}}</ref> <ref>{{Cite web|url=http://www.india9.com/i9show/Oja-Pali-26154.htm|title=Oja-Pali in India|date=2005-06-07|publisher=India9.com|access-date=2013-06-07}}</ref>
 
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
இன்றைய ஓஜாபாலி நடனம், தரங், மங்கல்டோய், ஷிபாஜார், தேஜ்பூர் மற்றும் உதல்கூரி மாவட்டத்தின் வேறு சில பகுதிகளுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. லலித் ஓஜா அல்லது லலித் சந்திரநாத் ஓஜா (1923 - 21 அக்டோபர் 2013) என பிரபலமாக அறியப்படும் லலித் சந்திரநாத் அசாமில் ஓஜாபாலி நடனத்திற்கு குறிப்பிடத்தக்க நபர் ஆவார். <ref>{{cite news|title=Deodhani dance exponent Lalit Ojah dead|url=http://www.assamtribune.com/scripts/mdetails.asp?id=oct2213/state07|accessdate=22 January 2016|agency=Assam Tribune|date=21 October 2013}}</ref> இந்த நடனத்திற்காக, 1983 ஆம் ஆண்டில் இவருக்கு மதிப்புமிக்க [[சங்கீத நாடக அகாதமி விருது]] வழங்கப்பட்டது. மீண்டும் 2012 இல் அதே அமைப்பு சுகனன்னி ஓஜாபாலியில் நிபுணத்துவம் பெற்றதற்காகவும், இந்த பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவத்தை பிரபலப்படுத்தியதற்காகவும் 'இரவீந்திரநாத் தாகூர் விருதை' வழங்கியது. இவர் இந்தியாவிலும் வெளியேயும் பல்வேறு இடங்களில் ஓஜாபாலி மற்றும் தியோதனி நடனத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த கலை வடிவத்தில் பங்களித்ததற்காக லலித் சந்திரநாத்தை தொடர்ந்து, கினாராம் நாத் என்பவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது லலித் சந்திரநாத் ஓஜாவின் குடும்பம் ஷிபாஜர் மாவட்டத்தில் ஓஜாபாலியின் வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வருகிறது. <ref>{{Cite web|url=http://www.assamtribune.com/nov2108/mosaic1.html|title=Assam Tribune online|last=TI Trade|publisher=Assamtribune.com|archive-url=https://web.archive.org/web/20090905083319/http://www.assamtribune.com/nov2108/mosaic1.html|archive-date=September 5, 2009|access-date=2012-12-26}}</ref> மேலும், ஓஜாபாலி நடனத்தில் புகழ்பெற்றவர்களாக விளங்கியவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
"https://ta.wikipedia.org/wiki/ஓஜாபாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது