மேகா ஆகாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
2402:3A80:508:FC3:90EA:FF32:23D7:BA27 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2898326 இல்லாது செய்யப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Times of India +தி டைம்ஸ் ஆஃப் இந்தியா)
வரிசை 19:
மேகா அக்டோபர் 26, 1995 இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[காரியாபட்டி]] என்ற ஊரில் பிறந்தார். இவர் 2014 இல் [[ஒரு பக்கா கதை]] என்னும் திரைபடத்தில் நடித்துத் தனது நடிப்பு தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதாமானதால். 2017 இல் ''லை'' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் [[நித்தின் குமார் ரெட்டி|நித்தின் குமா]]ருக்கு ஜோடியாக ''சைத்ரா'' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் ''கிருஷ்ண சைதன்யா'' என்பவர் இயக்கி 2018 இல் வெளியான ''சல் மோகன் ரங்கா'' என்ற திரைப்படத்தில் மறுபடியும் நடிகர் [[நித்தின் குமார் ரெட்டி|நித்தின் குமா]]ருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.<ref>[https://www.hindustantimes.com/regional-movies/nithiin-s-25th-film-titled-chal-mohan-ranga-first-look-poster-released/story-hnxGrmvFqoDXHdWQA127FL.html Nithiin’s 25th film titled Chal Mohan Ranga, first look poster released] Hindustan Times (12 February 2018)</ref>
 
2019 இல் காதல் திரைப்படமான [[என்னை நோக்கி பாயும் தோட்டா]] படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுஷுக்கு]] ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் [[கௌதம் மேனன்]] என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் [[சென்னை]]யில் இந்தப் படப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. தனுஷ் [[மாரி 2]] என்ற திரைபபடத்தை முடிக்கவேண்டியுள்ளதால் அதற்கு முன் இதில் நேரம் செலுத்த முடியாத நிலையில் தயாரிப்புப் பணிகள் தாமதமாகின. அதனால் இவ் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே அதிரடித் திரைப்படமான ''[[பேட்ட]]'' முதலில் வெளியானது.<ref>{{Cite news |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/megha-akash-roped-in-for-karthik-subbarajs-rajinikanth-starrer/articleshow/64446210.cms |title=Megha Akash roped in for Karthik Subbaraj’s Rajinikanth starrer? |date=4 June 2018 |work=[[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]] |access-date=12 September 2018 |archive-url=https://web.archive.org/web/20180910055701/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/megha-akash-roped-in-for-karthik-subbarajs-rajinikanth-starrer/articleshow/64446210.cms |archive-date=10 September 2018 |url-status=live }}</ref> இதனால் இது இவரின் முதல் தமிழ்பாடமாகும். இந்த திரைப்படத்தை [[கார்த்திக் சுப்புராஜ்]] என்பவர் இயக்க, [[ரஜினிகாந்த்]], [[விஜய் சேதுபதி]], [[திரிசா]], [[சசிக்குமார்]], [[பாபி சிம்ஹா]] போன்ற பல தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். அணு என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதே ஆண்டில் [[அத்தாரிண்டிகி தாரேதி]] என்ற [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] திரைப்படத்தின் தமிழ் மறுதயாரிப்பு திரைப்படமான [[சுந்தர் சி.]]யின் குடும்ப நகைச்சுவைத் திரைப்படமான [[வந்தா ராஜாவாதான் வருவேன்]] என்ற திரைப்படத்தில் நடிகர் [[சிலம்பரசன்|சிலம்பரசனுக்கு]] ஜோடியாக இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்காவிடாலும் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. 2017 இல் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிரடி திரில்லர் திரைப்படமான [[பூமராங் (2019 திரைப்படம்)|பூமராங்]] என்ற திரைப்படமும் 2019 இல் வெளியானது. இந்த திரைப்படத்தில் ''ஜிகி'' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் [[அதர்வா]]வுக்கு ஜோடியாக நடிக்க, ''ஆர். கண்ணன்'' என்பவர் இயக்கியுள்ளார்.
''சேட்டிலைட் சங்கர்'' என்ற அதிரடித் திரைப்படமான [[இந்தி]] மொழித் திரைப்படத்தின் மூலம் [[பாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். இதில் நடிகர் ''சூரஜ் பஞ்சோலி'' என்பவர் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பர்மிளா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.<ref name=":0">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/sooraj-pancholi-excited-to-play-a-soldier-in-satellite-shankar/articleshow/66088144.cms|title=Sooraj Pancholi excited to play a soldier in ‘Satellite Shankar’ - Times of India|website=The Times of India|language=en|date=2018-10-05|access-date=2019-02-28}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/megha-akash-satellite-shankar-is-a-very-different-film/articleshow/66042879.cms|title=Megha Akash: Satellite Shankar is a very different film - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-02-28}}</ref> இந்த திரைபபடம் நவம்பர் 8, 2019 வெளியாகவுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மேகா_ஆகாஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது