சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Indian Express +இந்தியன் எக்சுபிரசு)
சிNo edit summary |
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Indian Express +இந்தியன் எக்சுபிரசு)) |
||
'''ஊர்மிளா''' [[இராமாயணம்|இராமாயண]] காவிய நாயகி [[சீதை]]யின் தங்கை. மிதிலை அரசன் [[ஜனகன்| சனகனின்]] இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி [[இலக்குமணன்]] மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர்.<ref name="Dalal2014">{{cite book | url=https://books.google.co.in/books?id=zrk0AwAAQBAJ&pg=PT691&dq=urmila+ramayan+angad+chandraketu&hl=en&sa=X&ved=0ahUKEwjokpeQy4bNAhVIsI8KHcGuAiQQ6AEIHjAB#v=onepage&q=urmila%20ramayan%20angad%20chandraketu&f=false | title=Hinduism: An Alphabetical Guide | publisher=Penguin UK | author=Roshen Dalal | year=2014 | location=UK | isbn=9788184752779}}</ref>
மேலும் ராமனைப் பிரிந்து [[சீதை]] அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. <ref>{{cite web | url=http://www.newindianexpress.com/education/student/Urmila-The-Sleeping-Princess/2014/03/28/article2134735.ece | title=Urmila, The Sleeping Princess | work=[[
மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.
|