செனிபர் தௌதுனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
வரிசை 43:
'''ஜெனிபர் அன்னே டவுன்னா''' (Jennifer Anne Doudna, பிறப்பு; பிப்ரவரி 19, 1964)<ref name=":3">{{cite web|url=http://www.britannica.com/biography/Jennifer-Doudna|title=Jennifer Doudna – American biochemist|website=[[Encyclopædia Britannica Online]]|accessdate=13 November 2015}}</ref> ஓர் அமெரிக்க [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலளாளர்]] ஆவார். [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில்]] வேதியல் துறை, [[மூலக்கூறு]] மற்றும் [[உயிரணு உயிரியல்]] துறை பேராசிரியராகவும் உள்ளார்.<ref name="cv">{{cite web|title=Curriculum Vitae (Jennifer A. Doudna)| url=https://biosciences.lbl.gov/wp-content/uploads/2015/10/Doudna_cv_082815-CURRENT.pdf|publisher=Lawrence Berkeley National Laboratory|accessdate=24 October 2017}}</ref> டவுன்னா, 1997 வரை ''ஹோவர்ட் ஹக்ஸ்'' மருத்துவ நிறுவனத்தின் விசாரணை அதிகாரியாக இருந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே ''கிளாட்ஸ்டோன் ''நிறுவனத்தில் முதுநிலை விசாரணை அதிகாரியாகவும் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார்.<ref>{{cite web |last1=Langelier |first1=Julie |title=Jennifer Doudna Opens Laboratory at the Gladstone Institutes |url=https://gladstone.org/about-us/press-releases/jennifer-doudna-opens-laboratory-gladstone-institutes |website=Gladstone Institutes |language=en |date=5 September 2018}}</ref><ref name=nascast>{{cite web|title=Interview with Jennifer Doudna (recorded in 2004)|url=http://www.nasonline.org/news-and-multimedia/podcasts/interviews/jennifer-doudna.html|publisher=National Academy of Sciences|accessdate=8 November 2017}}</ref><ref name=pnasbio>{{Cite journal|doi=10.1073/pnas.0408147101|title=Biography of Jennifer A. Doudna|journal=Proceedings of the National Academy of Sciences|volume=101|issue=49|pages=16987|year=2004|last1=Marino|first1=M.|bibcode=2004PNAS..10116987M|pmc=535403}}</ref><ref name=gs>https://scholar.google.com/citations?user=YO5XSXwAAAAJ</ref><ref name=scopus>{{Scopus|id=7006285665}}</ref>
 
டவுன்னா, மரபணு தொகுப்பாக்கத்தில் நுண்ணியிரிகள் பற்றிய இவருடைய அடிப்படை பணிகளுக்காகவும், தலைமைத்துவத்திற்காகவும் கிறிஸ்பர் (Crispr)-புரட்சியின் முன்னோடியாக அறியப்படுகிறார்.<ref name=":4">Jennifer A. Doudna and Samuel H. Sternberg.  ''A Crack in Creation: Gene Editing and the Unthinkable Power to Control Evolution.'' Houghton Mifflin Harcourt, 2017.</ref> 2012 ஆம் ஆண்டில் டவுன்னா மற்றும் இம்மானுவெல் சார்ப்பெண்டியர் ஆகிய இருவரும், கிறிஸ்பர் |காஸ்9 பாக்டீரியாவின் நொதிகள் நுண்ணுயிரிகளின் நோயெதிர்ப்புத் திறனை கட்டுப்படுத்தும் எனவும் அதனைப் பல்வேறு வகைகளில் திட்டமிடப்பட்ட [[மரபணு]] தொகுப்பாக்கத்திற்குப் பயன்படுத்தலாம் என்றும் முன்மொழிந்தனர்.<ref name=":4" /><ref name=":0">{{cite web|url=https://alumni.berkeley.edu/california-magazine/winter-2014-gender-assumptions/cracking-code-jennifer-doudna-and-her-amazing|title=Cracking the Code: Jennifer Doudna and Her Amazing Molecular Scissors|last1=Russell|first1=Sabin|publisher=Cal Alumni Association|accessdate=10 November 2017}}</ref> இது [[உயிரியல்]] வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது<ref name="NYT-20150511">{{cite news |last=Pollack |first=Andrew |title=Jennifer Doudna, a Pioneer Who Helped Simplify Genome Editing |url=https://www.nytimes.com/2015/05/12/science/jennifer-doudna-crispr-cas9-genetic-engineering.html |date=May 11, 2015 |work=[[New Yorkநியூயார்க் Timesடைம்ஸ்]] |accessdate=May 12, 2015 }}</ref>
 
டவுன்னா, [[உயிர் வேதியல்]] துறையிலும், [[மரபணு]] துறையிலும் குறிப்பிடத்தகக் அடிப்படைப் பங்காற்றியமைக்காக பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். [[எக்சு-கதிர்]] படிகவியலால் தீர்மானிக்கபப்ட்ட ஒரு ரைபோசைமின் கட்டமைப்பு குறித்த ஆய்வுக்காக இவருக்கு 2000 ஆம் ஆண்டில் ஆலன் டி. வாட்டர்மேன் விருது வழங்கப்பட்டது.<ref name=Waterman>{{cite web|title=Alan T. Waterman Award Recipients, 1976 – present|url=https://www.nsf.gov/od/waterman/waterman_recipients.jsp|publisher=National Science Foundation|accessdate=31 October 2017}}</ref> சார்ப்பெண்டியருடன் இணைந்து ஐவர் செய்த கிறிஸ்பர்/காஸ்9 மரபணு தொகுப்பு நுட்ப ஆய்வுக்காக 2015 ஆம் ஆண்டு வாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ பரிசு வழங்கப்பட்டது.<ref name=BP>{{cite web|title=Laureates: Jennifer A. Doudna|url=https://breakthroughprize.org/Laureates/2/L63|website=breakthroughprize.org|accessdate=31 October 2017}}</ref> மேலும் 2015 ஆம் ஆண்டு மரபணுவியலுக்கான குரூபர் பரிசு பெற்றார்.<ref name=Gruber>{{cite web|title=2015 Genetics Prize: Jennifer Doudna|url=http://gruber.yale.edu/genetics/jennifer-doudna|publisher=The Gruber Foundation|accessdate=24 October 2017}}</ref> 2016 ஆம் ஆண்டில் கனடாவின் கெய்டுனர் தேசியப் பரிசும்.<ref name=Gairdner>{{cite web|title=Jennifer Doudna|url=http://gairdner.org/winners/index-of-winners/#Jennifer_Doudna|publisher=Canada Gairdner Foundation|accessdate=2 November 2017}}</ref> 2017 ஆம் ஆண்டில் ஜப்பான் பரிசும் பெற்றார்.<ref name=JP>{{cite web|title=Laureates of the Japan Prize: Jennifer A. Doudna, Ph.D.|url=http://www.japanprize.jp/en/prize_prof_2017_doudna.html|publisher=The Japan Prize Foundation|accessdate=1 November 2017}}</ref> அறிவியல் சமூகத்திற்கு அப்பாற்பட்டு 2015 இன் மிகவும் புகழ்பெற்ற நூறு மனிதர்களுள் ஒருவராக (சார்பெண்டியருடன்) அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்<ref>King, Mary-Claire. "[http://time.com/3822554/emmanuelle-charpentier-jennifer-doudna-2015-time-100/ Time 100 Most Influential People: Emmanuelle Charpentier & Jennifer Doudna]". Time. April 16. 2015. Web. 25 Dec. 2016.</ref> அதே இதழின் 2016 ஆண்டின்; டைம் பர்சன் ஆஃப் தி இயர் நபர்களுள் ‘ரன்னர் அப்’ என பிற கிறிஸ்பர் ஆய்வாளர்களுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.<ref name=":1">Park, Alice. "[http://time.com/time-person-of-the-year-2016-crispr-runner-up/ The CRISPR Pioneers: Their Breakthrough Work Could Change the World.]" Time. N.d. 2016. Web. 25 Dec. 2016.</ref>
"https://ta.wikipedia.org/wiki/செனிபர்_தௌதுனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது