அரேனி -1 வைன் ஆலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
வரிசை 7:
 
== கண்டுப்பிடிப்பு ==
அரேனி -1 குகையில் அகழ்வாராய்ச்சிகள் 2007 இல் தொடங்கி 2010 செப்டம்பர் வரை தொடர்ந்தது. ஆர்மீனிய, அமெரிக்க மற்றும் ஐரிஷ் தொல்லியல் ஆய்வாளர்ககள் பெரிய, நன்கு பாதுகாக்கப்பட்ட 2-அடி (60 சென்டிமீட்டர்) ஆழமான பெருந்தொட்டி மற்றும் 3.5 அடி (ஒரு மீட்டர்) அளவு நீண்ட களிமண்ணால் செய்யப்பட்ட அகன்ற பாத்திரம் இதை மால்விடினைக் கொண்டு மூடப்பட்டிருந்தது. <ref name="NatGeo">Owen, James. "[http://news.nationalgeographic.com/news/2011/01/110111-oldest-wine-press-making-winery-armenia-science-ucla/ Earliest Known Winery Found in Armenian Cave]." ''[[National Geographic Society|National Geographic]]''. January 10, 2011. Retrieved January 14, 2011.</ref> இந்த கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் திராட்சை விதைகள், அழுத்திய திராட்சைகளின் எச்சங்கள், கொடிமுந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் வறண்ட கொடிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைய இன்தேறல் பாண்டங்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான குடி கோப்பைகளும் அகழப்பட்டன. இவை இறுதி சடங்குகள் போன்ற சடங்கு நடைமுறைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. <ref>Belluck, Pam. "[https://www.nytimes.com/2011/01/11/science/11wine.html Cave Drops Hints to Earliest Glass of Red]." ''[[New Yorkநியூயார்க் Timesடைம்ஸ்]]''. January 11, 2011. Retrieved January 16, 2011.</ref> <ref>Squires, Nick. "[https://www.telegraph.co.uk/foodanddrink/wine/8252732/Worlds-earliest-known-winery-discovered-in-Armenia.html World's earliest known winery discovered in Armenia]." ''[[The Daily Telegraph|The Telegraph]]''. January 11, 2011. Retrieved January 14, 2011.</ref> குகையானது பின்னர் கைவிடப்பட்டுள்ளது. குளையில் புதைக்கப்பட்டிருந்த கரிமப் பொருட்கள் அங்கு பூசப்பட்டிருந்த செம்மறி [[மலம்|சாணத்தினால்]] பாதுகாக்கப்பட்டது. செம்மறி சாணமானது இந்த எச்சங்களையும் புதைப் பொருட்களையும் [[பூஞ்சை]]களிடமிருந்து காத்துள்ளது. <ref name="LAT">Maugh II, Thomas H. "[http://www.latimes.com/news/science/la-sci-ancient-winery-20110111,0,1469486.story Ancient winery found in Armenia]." ''[[Los Angeles Times]]''. January 11, 2011. Retrieved January 14, 2011.</ref>
 
இந்த அணியின் முழு கண்டுபிடிப்புகளும் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/அரேனி_-1_வைன்_ஆலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது