ஐக்கிய அமெரிக்க பொருளாதார நெருக்கடி, 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
== கொள்கையும் முரணும் ==
ஐக்கிய அமெரிக்கஅமெரிக்கா அரசு தாண்மைவாததாரண்மைவாத அல்லது முதலாளித்துவ கொள்கையை தீவரமாக வலியுறுத்தும் நாடு ஆகும். வேறுமற்ற நாடுகளின் தேசிய நிறுவனங்களை தீவரமாகதனியார் மயப்படுத்த வேண்டும் என்று சாடும்வறுபுறுத்து அரசு ஆகும். மற்ற நாடுகளின் கட்டுப்பாடுகளை (Regulations) குறைக்கும் படி அமெரிக்கா வற்புறுத்துவதுண்டு. ஆனால் இந்த நெருக்கடி அரசு சந்தையை தகுந்தவாறு கட்டுப்படுத்த தவறியதால்தான் நிகழ்ந்தது என்ற கருத்து உண்டு. மேலும் இதை தீர்க்க AIG போன்ற பல நிறுவங்களின் பெரும்பான்மை பங்குகளை அரசு வாங்கி தேசியமயப்படுத்தியுள்ளது. இதுவும் இதன் வழமையான கொள்கைக்கு முற்றிலும் முரணான செயலாகும். இந்த நெருக்கடின் அமெரிக்கா முன்னிறுத்தும் தீவர முதலாளித்துவ கொள்கைக்கு ஒரு தோல்வியாக பார்க்கப்படுகிறது.
 
== ஒட்டாண்டி ஆகிவிட்ட நிறுவனங்கள் ==