சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வாரம் - link(s) தொடுப்புகள் கிழமை உக்கு மாற்றப்பட்டன
வரிசை 29:
உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.
 
ஒரு [[கிழமை|வாரம்]] காலத்தில் முழைப்பு தோன்ற துவங்கும். 10 - 15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு ரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
 
ஒரு [[மாதம்]] காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்களில் சுரைக்காய் காய்கத் துவங்கும். தொடர்ச்சியாக 45 - 60 நாட்கள் அறுவடை செய்யலாம்
"https://ta.wikipedia.org/wiki/சுரைக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது