அத்தினாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ShriheeranBOT (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2267242 இல்லாது செய்யப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Sanskrit +சமசுகிருதம்)
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:Ashtapad.jpg|right|thumb|250px|அத்தினாபுரக் கோயில்]]
'''அத்தினாபுரம்''' ({{lang-hi|हस्ति नापुर}}, [[Sanskritசமசுகிருதம்]]: {{lang|sa|हस्तिtनापुरम्}} ''Hastināpuram'') (அஸ்தினாபுரம்) [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்]]களின் [[குரு நாடு|குரு நாட்டின்]] தலைநகரம் ஆகும். [[பாண்டவர்]]களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் [[குருச்சேத்திரப் போர்]] நடைபெற்றது.
 
தற்போது அத்தினாபுரம் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்தின் [[மீரட்]] மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அத்தினாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது