"மதயானைக் கூட்டம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Sify +சிஃபி)
சி (இணைப்பு)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Sify +சிஃபி))
}}
 
'''மதயானைக் கூட்டம்''' ({{lang-en|Madha Yaanai Koottam}}) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். [[பாலு மகேந்திரா]]விடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் [[ஆடுகளம்]] திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.<ref>{{cite web|url=http://ibnlive.in.com/news/now-tamil-composer-gv-prakash--kumar-turns-a-producer/385156-71-180.html |title=Now Tamil composer GV Prakash Kumar turns a producer |work=[[CNN-IBN]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> அறிமுக நடிகர் கதிர், [[ஓவியா]], [[விஜி சந்தரசேகர்]] உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் [[ஜி. வி. பிரகாஷ் குமார்]].<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/92721.html |title=GV Prakash's dons the hat of a producer |work=IndiaGlitz |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref> இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் [[என். ஆர். ரகுநந்தன்|ரகுநந்தன்]].<ref>{{cite web|url=http://www.sify.com/movies/gv-prakash-turns-producer-news-tamil-nenkFPaccih.html |title=GV Prakash turns producer |work=[[Sifyசிஃபி]] |date=13 April 2013 |accessdate=14 April 2013}}</ref>
 
==கதை மாந்தர்கள்==
1,09,567

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2938464" இருந்து மீள்விக்கப்பட்டது