ஹல்க் (கதாப்பாத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
'''ஹல்க்''' ('''பச்சை மனிதன்''') என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்|நிறுவனத்தால்]] வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைகதை புத்தகத்தில்]] வரக்கூடிய கற்பனை [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும்.
 
இந்த கதாப்பாத்திரத்தை [[ஸ்டான் லீ]], [[ஜாக் கிர்பி]] ஆகியோர் உருவாகினர். '''தி இன்கிரடிபிள்[[இன்கிரிடிபில் ஹல்க்]] 1''' என்ற கதையில் இவன் அறிமுகமானான். இந்த படக்கதை முழுவதும், இவன் பெரிய உருவமும், பச்சை நிறமுள்ள மனிதனாகவும், அதீத பலம் மிகுந்தவனாகவும் காணப்படுகிறான். கோபப்படுகையில் அதிக ஆற்றல் பெறுகிறான். தனிமையில் வாழும் புருஸ் பன்னர் என்ற அறிவியலாளர் மன அழுத்தத்தின் காரணமாக ஹல்க் என்னும் இராட்சத மனிதனாக மாறுகிறார். ஹல்க்காக மாறியபின், தனது மெய் உருவமான பன்னரை வெறுக்கிறான். இந்தக் கதாப்பாத்திரத்தை நாயகனாகக் கொண்ட திரைப்படங்களும், அசைவூட்டத் தொடர்களும் வெளிவந்துள்ளன.<ref>{{Cite book | last=DeFalco | first=Tom | title=The Hulk: The Incredible Guide | publisher=[[Dorling Kindersley]] | date=2003 | location=London, United Kingdom | page=[https://archive.org/details/hulkincrediblegu0000defa/page/200 200] | isbn=978-0-7894-9260-9 | url=https://archive.org/details/hulkincrediblegu0000defa/page/200 }}</ref>
 
இந்த கதாபாத்திரம் முதலில் [[எரிக் பானா]] நடித்த நேரடி சண்டை திரைப்படத்தில் தோன்றின. [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்]] இந்த பாத்திரத்தை [[எட்வர்டு நார்டன்]] மூலம் [[ஹல்க் 2]], [[மார்க் ருஃப்பால்லோ]] மூலம் [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[அயன் மேன் 3]] சிறப்பு தோற்றம் (2013), [[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்]] (2015), [[தோர்: ரக்னராக்]] (2017), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]] சிறப்பு தோற்றம் (2019), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹல்க்_(கதாப்பாத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது