மார்வெல் காமிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
இது 1939 ஆம் ஆண்டில் [[மார்ட்டின் குட்மேன்|மார்ட்டின் குட்மேனால்]] டைம்லி காமிக்ஸ் என்ற பெயரில் மற்றும் 1951 ஆம் ஆண்டில் அட்லஸ் காமிக்ஸ் என்று அறியப்பட்டது. மார்வெல் சகாப்தம் 1961 ஆம் ஆண்டில் தொடங்கியது, [[ஸ்டான் லீ]], ஜாக் கிர்பி, ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலரால் தி ஃபெண்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான [[டீசீ காமிக்ஸ்|டீசீ காமிக்ஸை]] தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்<ref name=officialsite>[http://www.marvel.com/ Marvel Comics] official site Retrieved October 18, 2008</ref>.
 
[[ஸ்பைடர் மேன்]], [[ஆன்ட் மேன்]], [[அயன் மேன்]], [[தோர் (வரைகதை)|தோர்]], [[ஹல்க் (கதாப்பாத்திரம்)|ஹல்க்]], [[கேப்டன் அமெரிக்கா]], [[வாஸ்ப்]], [[வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்|வால்வரின்]], [[பிளாக் பாந்தர்]], [[கேப்டன் மார்வெல்]], [[டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (வரைகதை)|டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்]], [[கோஸ்ட் ரைடர்]], [[பிளேட்]], [[டேர்டெவில்]], [[பனிஷர்]] போன்ற பல மார்வல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் மற்றும் [[அவென்ஜர்ஸ் (வரைகதை)|அவென்ஜர்ஸ்]], [[எக்ஸ்-மென்]], [[பென்டாஸ்டிக் போர்]], [[கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (அணி)|கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி]] போன்ற சூப்பர் ஹீரோ குழுக்கள் மற்றும் பல பிரபல [[மார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களின் பட்டியல்|கதாப்பாத்திரங்களை]] உருவாக்கியது மார்வெல் காமிக்ஸ். மார்வெளின் கற்பனை கதாப்பாத்திரங்கள் அனைத்துமே [[மார்வெல் அண்டம்]] எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது<ref name=ultimatemarveluni>[http://www.ultimatemarveluniverse.com/ Ultimate Marvel Universe] Retrieved October 18, 2008</ref>
 
==அதிகாரிகள்==
"https://ta.wikipedia.org/wiki/மார்வெல்_காமிக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது