டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (வரைகதை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
| sortkey=டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
|}}
'''டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்''' ('''மந்திரவாதி''') என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைகதை புத்தகத்தில்]] வரக்கூடிய ஒரு கற்பனை [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை [[ஸ்டான் லீ]] மற்றும் கலைஞர், ஆசிரியர் [[ஸ்டீவ் டிட்கோ]] ஆகியோர் உருவாக்கினர்.<ref>{{cite web|url= http://www.vulture.com/2016/11/steve-ditko-doctor-strange-c-v-r.html|title= The Creator of Doctor Strange Will Not See You Now|first= Abraham|last= Reisman|date= November 16, 2016|work= [[New York (magazine)|New York]]|archiveurl= https://web.archive.org/web/20161115221750/http://www.vulture.com/2016/11/steve-ditko-doctor-strange-c-v-r.html|archivedate= November 15, 2016|url-status=live|quote= "Creeping conflict became apparent a few months after Spider-Man’s debut, when Lee first announced the impending debut of their next co-creation, a magician named Doctor Strange."|df= }}</ref> டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சின் முதல் தோற்றம் ஜூலை 1963 இல் இருந்தது [[ஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ்]] #110 இருந்துஇல் தோற்றுவிக்கப்பட்டது.<ref>{{cite comic| story = "Toyland": "Martin Goodman/Stan Lee"| title= The Avenging Mind| publisher= Robin Snyder and Steve Ditko| date=April 2008| writer= Ditko, Steve}}</ref> டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சின் உண்மையான பெயர் ஸ்டீபன் வின்சென்ட் ஸ்ட்ரேஞ்ச் இவர் ஒரு அறுவை சிகிசிச்சை மருத்துவர் ஆவார்.
 
இவர் மந்திர மற்றும் மாஜயல ங்கள் மூலம் பூமிக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுபவர்கள். பூமியின் முதன்மை பாதுகாவலரான பணியாற்றுகிறார். இந்த பாத்திரம் முதன்முதலில் 1978 ஆம் ஆண்டு நடிகர் [[பீட்டர் ஹூட்டன்]] என்பவரால் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற தொலைக்காட்சி திரைப்படமாக சித்தரிக்கப்பட்டது. [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]] திரைப்படங்களான [[டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்]] (2016), [[தோர்: ரக்னராக்]] (2017), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), மற்றும் [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) ஆகியவற்றில் நடிகர் [[பெனடிக்ட் கம்பர்பேட்ச்]] என்பவர் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/டாக்டர்_ஸ்ட்ரேஞ்ச்_(வரைகதை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது