பாரதிபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
இவருடைய படைப்புகள், [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]], [[அழகப்பா பல்கலைக்கழகம்]], [[கேரளப் பல்கலைக்கழகம்]], [[கோழிக்கோடு பல்கலைக்கழகம்]] உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலைப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து சுமார் 35 மாணாக்கர்கள் இள முனைவர் பட்டமும், 4 மாணாக்கர்கள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
 
பாரதிபாலன், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவிலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவிலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவையிலும் உறுப்பினராகப் பங்களிப்பு செய்து வருகிறார்பவர்வருபவர். புதுடில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர் பதவியிலும் உள்ளார்.
 
==படைப்புகள்==
===சிறுகதைத் தொகுதிகள்===
"https://ta.wikipedia.org/wiki/பாரதிபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது