டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (வரைகதை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 21:
| sortkey=டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
|}}
'''டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்''' ('''மந்திரவாதி''') என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைகதை புத்தகத்தில்]] வரக்கூடிய ஒரு கற்பனை [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை [[ஸ்டான் லீ]] மற்றும்
இவர் மந்திர மற்றும் மாஜயல ங்கள் மூலம் பூமிக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுபவர்கள். பூமியின் முதன்மை பாதுகாவலரான பணியாற்றுகிறார். இந்த பாத்திரம் முதன்முதலில் 1978 ஆம் ஆண்டு நடிகர் [[பீட்டர் ஹூட்டன்]] என்பவரால் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற தொலைக்காட்சி திரைப்படமாக சித்தரிக்கப்பட்டது. [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]] திரைப்படங்களான [[டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்]] (2016), [[தோர்: ரக்னராக்]] (2017), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), மற்றும் [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) ஆகியவற்றில் நடிகர் [[பெனடிக்ட் கம்பர்பேட்ச்]] என்பவர் நடித்துள்ளார்.
|