மாதவ சதாசிவ கோல்வால்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 183.90.37.111 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2912938 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 24:
பின்னர் நாக்பூரில் உள்ள ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். 1939ஆம் ஆண்டில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொதுச் செயலர் ஆனார். கேசவ பலிராம் ஹெட்கேவரின் மரணத்திற்குப் பின் 1940ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு முடிய ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை இயக்குனராக பணியாற்றினார் மகாதேவ சதாசிவ கோல்வால்கர்.
 
கோல்வால்கர், ஆர் எஸ் எஸ் (இந்து தீவிரவாத) அமைப்பின் தலைமை இயக்குனராக இருந்த காலத்தில், நாடு முழுவதும் அமைப்பின் கிளைகள் நிறுவப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாதவ_சதாசிவ_கோல்வால்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது