மார்வெல் காமிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 28:
'''மார்வெல் காமிக்ஸ்''' அல்லது '''அற்புத வரைகதை''' என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனமான '''மார்வெல் பப்ளிஷிங், இனக்.''', [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைக்கதை புத்தகங்கள்]] மற்றும் தொடர்புடைய ஊடகங்களின் வெளியீட்டாளரான மார்வெல் காமிக்ஸ் குழுமத்தின் நிறுவனஅடையாள பெயர் மற்றும் முதன்மை முத்திரையாகும். 2009 ஆம் ஆண்டில் [[வால்ட் டிஸ்னி நிறுவனம்]] மார்வெல் வேர்ல்டுவைட்டின் தாய் நிறுவனமான [[மார்வெல் மகிழ்கலை]] நிறுவனம் வாங்கியது.<ref>[http://www.labusinessjournal.com/article.asp?aID=142942 Marvel Sets Date for Disney Vote], ''Los Angeles Business Journal'', December 3, 2009</ref><ref name="Disney">{{cite web|title=Disney to Acquire Marvel Entertainment for $4B|url=http://www.marketwatch.com/story/disney-to-acquire-marvel-entertainment-for-4b-2009-08-31|publisher=[[Marketwatch]]|accessdate=2009-08-31}}</ref>
 
இது 1939 ஆம் ஆண்டில் [[மார்ட்டின் குட்மேன்|மார்ட்டின் குட்மேனால்]] [[டைம்லி காமிக்ஸ்]] என்ற பெயரில் மற்றும் 1951 ஆம் ஆண்டில் [[அட்லஸ் காமிக்ஸ்]] என்று அறியப்பட்டது. மார்வெல் சகாப்தம் 1961 ஆம் ஆண்டில் தொடங்கியது, [[ஸ்டான் லீ]], ஜாக் கிர்பி, ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலரால் தி[[பென்டாஸ்டிக் ஃபெண்டாஸ்டிக் ஃபோர்போர்]] போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான [[டீசீ காமிக்ஸ்|டீசீ காமிக்ஸை]] தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்<ref name=officialsite>[http://www.marvel.com/ Marvel Comics] official site Retrieved October 18, 2008</ref>.
 
[[ஸ்பைடர் மேன்]], [[ஆன்ட் மேன்]], [[அயன் மேன்]], [[தோர் (வரைகதை)|தோர்]], [[ஹல்க் (கதாப்பாத்திரம்)|ஹல்க்]], [[கேப்டன் அமெரிக்கா]], [[வாஸ்ப்]], [[வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்|வால்வரின்]], [[பிளாக் பாந்தர்]], [[கேப்டன் மார்வெல்]], [[டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (வரைகதை)|டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்]], [[கோஸ்ட் ரைடர்]], [[பிளேட்]], [[டேர்டெவில்]], [[பனிஷர்]] போன்ற பல மார்வல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் மற்றும் [[அவென்ஜர்ஸ் (வரைகதை)|அவென்ஜர்ஸ்]], [[எக்ஸ்-மென்]], [[பென்டாஸ்டிக் போர்]], [[கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (அணி)|கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி]] போன்ற சூப்பர் ஹீரோ குழுக்கள் மற்றும் பல பிரபல [[மார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களின் பட்டியல்|கதாப்பாத்திரங்களை]] உருவாக்கியது மார்வெல் காமிக்ஸ். மார்வெளின் கற்பனை கதாப்பாத்திரங்கள் அனைத்துமே [[மார்வெல் அண்டம்]] எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது<ref name=ultimatemarveluni>[http://www.ultimatemarveluniverse.com/ Ultimate Marvel Universe] Retrieved October 18, 2008</ref>
"https://ta.wikipedia.org/wiki/மார்வெல்_காமிக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது