திவ்யா நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 12:
}}
 
'''திவ்யா நாகேஷ்''' என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2009 இல் வெளியான [[அருந்ததி (2009 திரைப்படம்)|அருந்ததி]] என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
 
==கல்வி==
திவ்யா மும்பையில்[[மும்பை]]யில் பிறந்தவர். இவருடைய குடும்பம் சென்னையில்[சென்னை]]யில் குடியேறியமையால் கல்வியை சென்னையில் கற்றார். சென்னை [[செயின்ட் ஜோசப் பள்ளியிலும்பள்ளி]]யிலும், திருச்சி [[ஹோலி க்ராஸ் மேல்நிலைப்பள்ளியிலும்மேல்நிலைப்பள்ளி]]யிலும் படித்தார்.
 
==திரையுலகம்==
திவ்யா பள்ளி படிக்கும் காலத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரங்களிலும் [[குழந்தை நட்சத்திரம்|குழந்தை நட்சத்திரமாக]] நடித்துள்ளார். [[அந்நியன்]], [[அது ஒரு கனா காலம்]], [[ஜில்லுன்னு ஒரு காதல்]], [[பொய்]] போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் அந்நியன் திரைப்படத்தில் இளம்வயது விக்ரமின் தங்கையாக நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் பள்ளி செல்லும் பொழுது தேங்கிய நீரில் மின்சாரம் பாய்வது தெரியாமல் விழுந்து இறப்பது என்ற காட்சியில் நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் கவனம் பெற்றார்.
 
==விருதுகள்==
வரிசை 24:
 
==திரைப்படங்கள்==
; குழந்தை நட்சத்திரமாக
# [[அந்நியன்]]
# [[அது ஒரு கனா காலம்]]
# [[ஜில்லுன்னு ஒரு காதல்]]
# [[பொய்]]
# [[அருந்ததி]]
 
;நாயகியாக
# [[மதிகெட்டான் சாலை]] - 2011
# [[பாசக்கார நண்பர்கள்]] -2011
# [[இறுதியாக தேடினேன்]]
# வஸ்தவம்ஸ[[வஸ்தவம்]] (தெலுங்குத் திரைப்படம்)
# [[புவனக்காடு]] 2013
# [[மேற்கு முகப்பேர் கனகதுர்கா]] - 2016
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திவ்யா_நாகேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது