நோஸ்ராடாமஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
|signature=Signature of Nostradamus.jpg
|occupation=[[மருத்துவர்]], நூலாசிரியர், [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்ப்பாளர்]], [[சோதிடம்|சோதிடர்]]
|known_for=[[பிளேக் நோய்|கொள்ளை]] நோய்க்கு சிக்கிச்சைசிகிச்சை
}}
'''மைக்கேல் டி நோஸ்திரதாம்''' (''Michel de Nostredame''), சுருக்கமாக '''நோஸ்திரதாமுஸ்''' (திசம்பர் 14, 1503 - சூலை 2, 1566), உலகின் சிறந்த [[குறி கூறுதல்|குறி சொல்லும்]] பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/நோஸ்ராடாமஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது