பஞ்சராமர் தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பஞ்சராமர் தலங்கள் புதிய பதிவு தொடக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:21, 27 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
பஞ்ச ராமர் தலங்கள் என்பவை ராமருக்கான ஐந்து தலங்களாகக் கூறப்படுகின்றன. இதனை பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர்.
அமைவிடம்
இத்தலங்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன. [1] இவ்வாறே பஞ்ச கிருஷ்ண தலங்கள், பஞ்சரங்க தலங்கள் என்ற வகையில் வைணவக் கோயில்கள் உள்ளன.
இவை முடிகொண்டான், அதம்பார், பருத்தியூர், தில்லைவிளாகம், வடுவூர் ஆகிய இடங்களில் உள்ளன. [1]