பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
பனிப்போரின்போது முதன்மைப் போர்த் தகரி பற்றிய கருத்துப்படிமம் உருவாகித் தற்காலப் படைகளின் முதன்மையான உறுப்பாகியது.<ref name = "House1984">[[Tank#CITEREFHouse1984|House (1984)]], ''Toward Combined Arms Warfare:A Survey of 20th Century Tactics, Doctrine, and Organization'' {{Page needed|date=May 2012}}</ref> 21 ஆம் நூற்றாண்டில், சீரிலா பொர்முறைகளின் வளர்நிலைப் பாத்திரத்தாலும் பனிப்போரின் முடிவாலும், விலைமலைந்த ஏவுகல செலுத்த வெடிகுண்டுகள் உலகமெங்கும் தோன்றியதால் தகரிகளின் பயன்பாட்டின் முதன்மைநிலை அருகலானது. இப்போது அவை தனியாகப் பயன்படுவதில்லை. மாறாக அவை கூட்டுப் படைக்கல அணிகளில் காலாட்படையின் போர்க்கல ஊர்திகளில் ஒருபகுதியாக மாறிவிட்டன. இவை கண்காணிப்புவான்கலங்களின் அல்லது தரைநோக்கித் தாக்கும் வான்கலங்களின் துணையோடு செயல்படுகின்றன.<ref>{{Citation|first=Roger| last = Tranquiler | title = Modern Warfare. A French View of Counterinsurgency, trans. Daniel Lee | quote = Pitting a traditional combined armed force trained and equipped to defeat similar military organisations against insurgents reminds one of a pile driver attempting to crush a fly, indefatigably persisting in repeating its efforts.}}{{Page needed|date=May 2012}}</ref>
 
== இந்தியாவில் பீரங்கிதகரி வண்டி ==
இந்தியா உருசியவகை T -72 பீரங்கிதகரி வண்டி, T-90 பீரங்கி வண்டிகளைப்தகரிகளைப் பயன்படுத்துகிறது.
அர்ஜுன் என்னும் பீரங்கிதகரி வண்டி இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது முழுக்கமுழுக்க இந்தியாவிலே வடிவமைத்து செய்யப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது.
 
[[Image:Cannon-diagram2.svg|thumb|19ம் நுாற்றாண்டு வகைமைப் பீரங்கிவண்டியின் பக்கத் தோற்றப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/பீரங்கி_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது