இனியாத் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Infobox religious biography|name=இனியாத் கான் <br/> {{nq|عنایت خان}}|birth_name=இனியாத் ரெஹ்மத் கான் பதான்|birth_date=5 சூலை 1882|birth_place=[[வடோதரா]], [[மும்பை மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியா]]|death_date=5 பிப்ரவரி 1927 (வயது 44)|death_place=[[புது தில்லி]]|religion=[[இசுலாம்]]|title= சூபி மத குரு [[உலக சமாதானத்திற்கான நடனம்]]|successor=விலயந்த் (சூபி மத குரு)|image=Hazrat Inayat Khan 1916.jpg}}{{தகவற்சட்டம் புனிதர்|name=இனியாத் கான் <br/> {{nq|خان عنایت}}|venerated_in=இனியாதி|major_shrine=சர்வதேச சூபி ஆலயம், [[நெதர்லாந்து]]|image=Soefietempel Katwijk.jpg|caption=இனியாத் கானின் கல்லறை}}'''இனியாத் ரஹ்மத் கான் [[பஷ்தூன் மக்கள்|பதான்]]''' ( [[உருது]] : {{Script/Nastaliq|''حضرت عنایت رحمت خان پٹھان‎''}} (ஜூலை 5 1882 - பிப்ரவரி 5 1927) 1914 (லண்டன்) ஆம் ஆண்டில் மேற்கில் சூஃபி மரபினை நிறுவியவர் ஆவார். இவர் சர்வதேச அளவிலான சூபியிசத்தின் ஆசிரியராக இருந்தார். [[ஐதராபாத் நிசாம்|ஹைதராபாத்தின்]] [[தான்சேன்|நிஜாமில்]] இருந்து மரியாதைக்குரிய " [[தான்சேன்]]" விருதினைப் பெற்ற இவர் ஆரம்பத்தில் வட [[இந்திய பாரம்பரிய இசை|இந்திய பாரம்பரிய இசைக்கலைஞராக]] இருந்து பின் மேற்கு நோக்கி வந்தார். ஆனால், அவர் விரைவில் [[சூபித்துவம்|சூஃபி]] சிந்தனை மற்றும் நடைமுறையின் அறிமுகத்தின் காரணமாக ஒரு மாற்றத்திற்கு திரும்பினார். பின்னர், சுவிஸ் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட "சர்வதேச சூஃபி இயக்கம் " என்று அமைப்பு உருவாக்கப்பட்டதன் காரணமாக 1923 ஆம் ஆண்டில், லண்டன் காலத்தின் சூஃபி மரபு கலைக்கப்பட்டது.
 
தெய்வீக ஒற்றுமை பற்றிய அவரது செய்தி ([[தவ்ஹீத்]]) காதல், நல்லிணக்கம் மற்றும் அழகு ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டது. எந்தவொரு புத்தகத்தையும் குருட்டுத்தனமாக பின்பற்றுவது ஆன்மா இல்லாத மதத்தைப் பின்பற்றுவதற்கு ஒப்பாகும் என்று கற்பித்தார். இனாயத் கானின் இயக்கத்தின் கிளைகள் [[நெதர்லாந்து]], [[பிரான்ஸ்]], [[இங்கிலாந்து]], [[ஜெர்மனி]], [[அமெரிக்கா]], [[கனடா]], [[ ரஷ்யா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] ஆகிய நாடுகளில் காணப்பட்டது. மியூசிக் ஆஃப் லைஃப்<ref>{{cite book|last1=Khan|first1=Hazrat Inayat|title=The music of life|date=2005|publisher=Omega Press|location=New Lebanon, N.Y.|isbn=9780930872380|edition=Omega uniform ed., 1988.|url=https://archive.org/details/musicoflife00inay}}</ref> மற்றும் தி மிஸ்டிசம் ஆப் சவுண்ட் அண்ட் மியூசிக்<ref>{{cite book|last1=Khan|first1=Hazrat Inayat|title=The mysticism of sound and music|date=1996|publisher=Shambhala|location=Boston [u.a.]|isbn=9781570622311|edition=1. Shambhala}}</ref> போன்ற அவரது பல்வேறு எழுத்து வடிவ படைப்புகளில், இனயத் கான் தனது சூஃபி சித்தாந்தங்களுடன் இசையின் மீதான தனது ஆர்வத்தை ஒன்றிணைக்கிறார்.
[[பகுப்பு:இந்திய இசை]]
[[பகுப்பு:1927 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இனியாத்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது