கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2790728 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
சி update ....
வரிசை 112:
|autocat = <!-- yes/no -->
|மாநகராட்சிகள்=}}
'''கன்னியாகுமரி மாவட்டம் (കന്യാകുമാരി ജില്ല)''', ([[ஆங்கிலம்]]: Kanyakumari district) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] 3738 [[மாவட்டம்|மாவட்டங்களில்]] ஒன்றாகும். [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் [[நாகர்கோவில்]] ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. [[பத்மநாபபுரம்]], [[குளச்சல்]], [[குழித்துறை]] என 3 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும்.
 
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் [[கி.பி.900|ஒன்பதாம் நூற்றாண்டுக்கும்]] முந்தைய பல [[வரலாறு|வரலாற்றுச்]] சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது